அஜித், தனுஷ், ஜோதிகாவுக்கு விருது- தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் முழு விவரம்
அஜித், தனுஷ், ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.