கனடா-அமெரிக்கா எல்லை ஜனவரி 21-ந் தேதி வரை மூடல் - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு
கொரோனா வைரஸ் காரணமாக கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான எல்லை ஜனவரி 21-ந் தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.