தொடர்புக்கு: 8754422764
ஜப்பான் நிலநடுக்கம் செய்திகள்

ஜப்பானில் இன்று நிலநடுக்கம்: சுனாமி அபாயம் இல்லை

ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் மிகவும் ஆழமான பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஆபத்து இல்லை. #Earthquake

மே 10, 2019 08:21