தொடர்புக்கு: 8754422764
ஜபருல்லாகான் ஜமாலி செய்திகள்

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் ஜமாலி மரணம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மிர் ஜபருல்லாகான் ஜமாலி (வயது 76) மாரடைப்பு காரணமாக ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.

டிசம்பர் 04, 2020 00:43

ஆசிரியரின் தேர்வுகள்...

More