செல்போன் விளையாட்டுக்கு தந்தை தடை: உயிரை மாய்த்த 12 வயது சிறுவன்
செல்போன் விளையாட்டுக்கு அடிமையான சிறுவன், தந்தை செல்போனை கொடுக்காததால் விரக்தியில் உயிரை மாய்த்துக் கொண்டான்.