சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
டிசம்பர் 14, 2019 07:30
கனமழையில் காரணமாக 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 03, 2019 09:05
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
அக்டோபர் 20, 2019 10:01
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
அக்டோபர் 19, 2019 21:05
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் வழக்கம் போல் இன்று பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.
அக்டோபர் 17, 2019 07:48
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தமிழகம் மற்று புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
அக்டோபர் 17, 2019 07:28
சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
செப்டம்பர் 25, 2019 07:25
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மதியம் முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
செப்டம்பர் 22, 2019 13:11
விடிய விடிய கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுரில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
செப்டம்பர் 19, 2019 07:34
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை பெய்த மிதமான மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
செப்டம்பர் 17, 2019 19:13