கேரள முன்னாள் முதல்மந்திரி உம்மன் சாண்டிக்கு கொரோனா தொற்று உறுதி
கேரள முன்னாள் முதல்மந்திரியும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.