தொடர்புக்கு: 8754422764
சமயபுரம் மாரியம்மன் செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சூரிய கிரகணத்தன்று நடைஅடைப்பு

சூரிய கிரகணத்தன்று சமயபுரம் மாரியம்மன் கோவில் காலை 6 மணிக்கு மேல் நடை சாத்தப்பட்டு பழக்க வழக்கத்திற்கு உட்பட்டு அன்றைய தினம் புண்ணியாகவாசனம் செய்து பிற்பகல் 1 மணிக்கு திறக்கப்படும்.

டிசம்பர் 19, 2019 09:58

More