மார்கழி மாத அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஜனவரி 13, 2021 08:23
மார்கழி மாதப்பிறப்பையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
டிசம்பர் 17, 2020 08:38
அமாவாசையை முன்னிட்டு வருகிற 14ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் நாளை சனிக்கிழமை (15ந் தேதி) வரை சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 11, 2020 14:37
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் இன்றி சிறப்பு பூஜை நடைபெற்றது. அனுமதி ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் இன்றி பவுர்ணமி மற்றும் கார்த்திகை சிறப்பு பூஜை நடந்தது.
நவம்பர் 30, 2020 13:42
பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நவம்பர் 26, 2020 11:46
சதுரகிரிக்கு செல்ல தடையை மீறி பக்தர்கள் குவிந்தனர். இந்தநிலையில் பக்தர்கள் தாங்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என நீண்ட நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நவம்பர் 16, 2020 14:54
பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அக்டோபர் 31, 2020 12:03
சதுரகிரியில் நீண்ட நேர காத்திருப்பிற்கு பிறகு தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் மலைப்பாதை வழியாக சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
அக்டோபர் 30, 2020 14:29
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 28, 2020 11:57