கோயம்பேடு பஸ் நிலையத்தில் விரைவில் நவீன கண்காணிப்பு கேமரா
கோயம்பேடு பஸ் நிலையத்தில் விரைவில் நவீன கண்காணிப்பு கேமரா அமைக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருப்பது போன்ற முக அடையாளத்தை வைத்து விவரங்களை அளிக்கும் கேமராவை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.