ரஷ்ய நாட்டில் மேலும் 11,534 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பிப்ரவரி 28, 2021 04:03
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், பரிசோதனைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தியது.
பிப்ரவரி 28, 2021 00:35
இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.
பிப்ரவரி 28, 2021 00:26
2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை விற்பதற்கு பதிலாக நன்கொடையாக வழங்கியதற்காக கவுதமாலா அதிபர் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
பிப்ரவரி 27, 2021 23:55
கர்நாடகா மாநிலத்தில் இன்று புதிதாக 523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிப்ரவரி 27, 2021 23:51
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 8,623 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிப்ரவரி 27, 2021 23:35
இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 29 லட்சத்தை கடந்தது.
பிப்ரவரி 27, 2021 23:32
தமிழகத்தில் இன்று 486 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
பிப்ரவரி 27, 2021 21:39
தமிழகத்தில் இன்று புதிதாக 486 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 27, 2021 20:40
தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு 250 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம் என அரசு கூறி உள்ளது.
பிப்ரவரி 27, 2021 20:29
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,488 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 27, 2021 10:12
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலியாக வருகிற 1-ந் தேதி முதல் சித்திவிநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 27, 2021 09:42
அமெரிக்காவில் சாதனை அளவாக இதுவரை 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 27, 2021 09:14
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
பிப்ரவரி 27, 2021 06:22
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.39 கோடியைக் கடந்துள்ளது.
பிப்ரவரி 27, 2021 05:55
தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது.
பிப்ரவரி 27, 2021 03:00
ரஷ்ய நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
பிப்ரவரி 27, 2021 00:26
டெல்லியில் இன்று புதிதாக 256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இதுதான் அதிகபட்ச பதிவாகும்.
பிப்ரவரி 26, 2021 20:09
தென்காசி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,543-ஆக உயர்ந்துள்ளது.
பிப்ரவரி 26, 2021 20:03
தமிழகத்தில் இன்று புதிதாக 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 26, 2021 19:51