கேரளாவில் இன்று 3 ஆயிரத்து 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 04, 2021 21:54
கேரளாவில் இன்று 4 ஆயிரத்து 600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 03, 2021 21:10
கேரளாவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்கள் பயணித்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் கர்நாடகாவை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
ஜனவரி 03, 2021 16:41
கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சமாக அதிகரித்துள்ளது.
ஜனவரி 02, 2021 20:57
கேரளாவில் இன்று 4 ஆயிரத்து 991 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 01, 2021 21:21
கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 268 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 30, 2020 23:57
கேரள அரசிடம் சில விளக்கங்களைப் பெற்ற பின்பு டிசம்பர் 31–ம் தேதி சட்டசபை கூட்டம் நடத்த கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது.
டிசம்பர் 29, 2020 02:22
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
டிசம்பர் 28, 2020 22:13
கேரளாவில் இன்று 3 ஆயிரத்து 47 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 28, 2020 21:45
கேரளாவில் இன்று 4 ஆயிரத்து 905 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 27, 2020 23:18
28 வயது நிரம்பிய கணவர் தனது 51 வயது மனைவியை மின்சாரம் பாயச்செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 27, 2020 00:53
கேரளாவில் இன்று 3 ஆயிரத்து 527 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 26, 2020 23:13
கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 397 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 25, 2020 21:39
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 21 வயது இளம்பெண் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டிசம்பர் 25, 2020 17:18
கேரளாவில் இன்று 3 ஆயிரத்து 423 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 21, 2020 22:06
கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 711 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 20, 2020 23:42
கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 293 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 19, 2020 19:27
கேரளாவின் பாலக்காடு நகராட்சியை மீண்டும் கைப்பற்றியதால் நகராட்சி கட்டிடத்தில் பாஜகவினர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று பதிக்கப்பட்டிருந்த பேனரை வைத்தனர்.
டிசம்பர் 19, 2020 02:33
கேரளாவின் கொச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட வேணுகோபால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
டிசம்பர் 16, 2020 22:45
கேரள மாநிலம் உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றி பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு தக்க பதிலடி என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 16, 2020 20:17
வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள பிரச்சனை, பாஜகவின் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம் என காங்கிரஸ் கட்சியின் மேயர் வேட்பாளர் வேணுகோபால் தெரிவித்தார்.
டிசம்பர் 16, 2020 12:45