தொடர்புக்கு: 8754422764
கேரளா கனமழை செய்திகள்

கேரளாவில் கனமழை நீடிப்பு- 4 மாவட்டங்களில் நிலச்சரிவுக்கு வாய்ப்பு

கேரளாவில் மழை காரணமாக இடுக்கி, கண்ணூர், மலப்புரம், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் நிலச்சரிவுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

செப்டம்பர் 20, 2020 12:22

கேரளா நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி - மீட்பு பணிகளை முடுக்கிவிட்ட பினராயி விஜயன்

ஆகஸ்ட் 07, 2020 12:41

ஆசிரியரின் தேர்வுகள்...

More