ராஞ்சி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் நதீம் சேர்ப்பு
ராஞ்சியில் நாளை தொடங்கும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஷாபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார்.