நிதிமோசடி வழக்கு - காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லாவின் ரூ. 11.86 கோடி சொத்துக்கள் முடக்கம்
காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிதி மோசடி வழக்கில் முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லாவின் ரூ.11.86 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.