காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து - அனைத்து வழக்குகளையும் நவ.14 முதல் சுப்ரீம் கோர்ட் விசாரிக்கும்
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட் அமர்வு நவம்பர் 14-ம் தேதியில் இருந்து விசாரணையை தொடங்கவுள்ளது.