காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஜனவரி 23, 2021 14:24
தமிழகம் வருகை தொடர்பாக வாங்க ஒரு கை பார்க்கலாம் என டிவிட்டரில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
ஜனவரி 23, 2021 13:52
கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்திக்கு விசேஷ உணவுகள் தயாரிக்கப்படுவதாக மண்பானை உணவகத்தின் உரிமையாளர் கூறினார்.
ஜனவரி 23, 2021 13:04
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அதிருப்தி தலைவர்கள் மீண்டும் புதிய தலைவரை தேர்வு செய்ய வலியுறுத்தியது மூத்த தலைவர்களின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஜனவரி 23, 2021 12:29
தமிழகத்திற்கு வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.
ஜனவரி 23, 2021 12:05
ராகுல்காந்தி இன்று (சனிக்கிழமை) திருப்பூர் வருகிறார். இதையொட்டி திருப்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜனவரி 23, 2021 04:01
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து பெண் எம்.எல்.ஏ. நீக்கப்பட்டு உள்ளார்.
ஜனவரி 23, 2021 01:13
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் வரும் ஜூன் மாதம் தேர்ந்தெடுக்கப்படுவார் என கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 22, 2021 16:37
புதுவை காங்கிரசாரின் அழைப்பை ஏற்றுள்ள ராகுல் காந்தி அடுத்த மாதம் புதுவைக்கு வருவதாக தெரிவித்து உள்ளார்.
ஜனவரி 22, 2021 12:50
ராகுல் காந்தி மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பிரிவினர் அழுத்தம் கொடுக்கிறார்கள்.
ஜனவரி 22, 2021 11:18
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல்களம் சூடுபிடித்து வருவதால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதல்கட்டமாக தமிழ்நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார்.
ஜனவரி 21, 2021 17:40
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை சோனியா காந்தி தலைமையில் நடைபெற உள்ளது.
ஜனவரி 21, 2021 14:15
தேசியமும் திராவிடமும் வளர்த்த மண் தமிழகம். பா.ஜ.க.வின் இந்தி திணிப்பு நடவடிக்கையால் தாய்மொழி மெல்ல மெல்ல அழிந்து விடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனவரி 21, 2021 12:32
பஞ்சாப்பில் ஒப்பந்த விவசாயம் நடைமுறையில் இருக்கும் நிலையில் புதிய வேளாண் சட்டங்களை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன் என்று பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனவரி 21, 2021 08:47
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெங்களூருவில் காங்கிரசார் பிரமாண்ட ஊர்வலம் நடத்தினர். மேலும் அவர்கள் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தினர்.
ஜனவரி 21, 2021 07:20
மதச்சார்பின்மை பற்றி பேசும் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
ஜனவரி 21, 2021 04:42
ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கஜேந்திர சிங் சக்தாவட் கல்லீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜனவரி 21, 2021 01:05
மிகப்பெரிய அணியாக இருக்கும் தங்களுடன் நடிகர் கமல்ஹாசன் சேரவேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனவரி 20, 2021 13:17
புதுவையில் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லாத பட்சத்தில் தனித்து போட்டியிடவும் தயாராகவே இருப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
ஜனவரி 20, 2021 11:25
தமிழகத்தில் பா.ஜனதாவின் பினாமி ஆட்சிதான் நடக்கிறது என்றும், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் கனிமொழி எம்.பி. கூறினார்.
ஜனவரி 20, 2021 10:04