தொடர்புக்கு: 8754422764
கலெக்டர் ரோகிணி சிந்தூரி செய்திகள்

பஞ்சரான கார் டயரை கழற்றி மாட்டிய கலெக்டர் ரோகிணி சிந்தூரி

மைசூரு மாவட்ட கலெக்டராக இருக்கும் ரோகிணி சிந்தூரி தனது குடும்பத்தினருடன் சொந்த காரில் வெளியே சென்ற போது காரின் டயர் பஞ்சராகி உள்ளது. தானே கார் டயரை கழற்றி மாட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிப்ரவரி 27, 2021 07:26

ஆசிரியரின் தேர்வுகள்...

More