சங்கடங்கள் தீரவும், சந்தோஷம் நிலைக்கவும் உதவும் கணபதி விரதம்
சங்கடங்களைத் தீர்க்கும் தெய்வமாக விநாயகப்பெருமான் திகழ்கிறார். ஒருவருக்கு மனதாலும், பணத்தாலும் வரும் சங்கடங்கள் தீரவும், சந்தோஷம் நிலைக்கவும், கணபதியை ‘சங்கடஹர சதுர்த்தி’ நாளில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.