தொடர்புக்கு: 8754422764
ஓஎன்ஜிசி செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி தேவை இல்லை என்பதா? மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 20, 2020 11:24

More