சீனாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக்கை அமெரிக்கா புறக்கணிக்க வேண்டும்- குடியரசு கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
சீனாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியை வேறு இடத்திற்கு மாற்றும்படி அமெரிக்காவின் குடியரசு கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.