சாத்தான்குளம் வழக்கில் கைதான 9 போலீசார் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பிப்ரவரி 19, 2021 08:35
தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.
பிப்ரவரி 11, 2021 09:04
10 மாதங்களுக்கு பிறகு சென்னை ஐகோர்ட்டிலும், மதுரை கிளையிலும் இன்று நேரடி விசாரணை தொடங்கியது.
பிப்ரவரி 08, 2021 12:28
அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை எடுத்து விற்பதை ஏற்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
ஜனவரி 16, 2021 07:32
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான போலீஸ்காரருக்கு 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
ஜனவரி 08, 2021 07:17
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 2 மாத பரோல் கேட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 07, 2021 09:34
கலப்பட எண்ணெய் விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்திய மதுரை ஐகோர்ட்டு, சமையல் எண்ணெயை சில்லரையாக விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது.
டிசம்பர் 19, 2020 07:42
பெரும்பாலானோர் கொள்ளையடித்த பணத்தை கொண்டே மது வாங்க வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
டிசம்பர் 14, 2020 16:53