12 ஜிபி ரேம், 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் உடன் ஐகூ 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்
ஐகூ பிராண்டின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் உடன் அறிமுகம் செய்யப்பட்டது.