காஷ்மீரில் அரசியல்வாதியின் மெய்க்காப்பளரின் ஏ.கே.47 துப்பாக்கி பறிப்பு - கிஷ்த்வாரில் ஊரடங்கு உத்தரவு
காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகரின் மெய்க்காப்பளரிடம் இருந்து மர்மநபர்கள் ஏ.கே.47 ரக துப்பாக்கி பறித்துச் சென்றதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.