தொடர்புக்கு: 8754422764
எழும்பூர் செய்திகள்

36 மணிநேரம் சிகிச்சை அளித்து 1½ வயது குழந்தையை காப்பாற்றிய டாக்டர்கள்

அதிகளவில் இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 1½ வயது குழந்தையை 36 மணிநேரம் தொடர் சிகிச்சை அளித்து டாக்டர்கள் காப்பாற்றினர்.

ஜனவரி 08, 2021 08:03

ஆசிரியரின் தேர்வுகள்...

More