தொடர்புக்கு: 8754422764
எலெக்ட்ரிக் ஆட்டோ செய்திகள்

சென்னையில் மின்சார ஆட்டோ திட்டம் துவக்கம்

சென்னையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்பட்ட மின்சார ஆட்டோக்களை முதல் அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

நவம்பர் 29, 2019 20:53

More