தொடர்புக்கு: 8754422764
எம்பிபிஎஸ் செய்திகள்

‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 16 சதவீதம் குறைவு

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 16 சதவீதம் குறைந்து இருப்பதாக தேசிய தேர்வு முகமையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 24, 2020 08:58

ஆசிரியரின் தேர்வுகள்...

More