உத்தரபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி - 20 மணி நேர போராட்டம் தோல்வியில் முடிந்தது
உத்தரபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை மீட்கும் மீட்பு படையினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.