தொடர்புக்கு: 8754422764
இந்திய வானிலை ஆய்வு மையம் செய்திகள்

வடகிழக்கு பருவ மழை - நீலகிரியில் சராசரியை விட 64 சதவீதம் அதிக மழை

வடகிழக்கு பருவமழை காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் 782 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது சராசரியை விட 64 சதவீதம் அதிகமாகும்.

ஜனவரி 07, 2020 09:46

More