தொடர்புக்கு: 8754422764
இந்தியா வங்காளதேசம் கிரிக்கெட் செய்திகள்

காலாவதியானது விசா- கொல்கத்தா ஏர்போர்ட்டில் அபராதம் செலுத்தி நாடு திரும்பிய வங்காளதேச கிரிக்கெட் வீரர்

வங்காளதேச கிரிக்கெட் வீரரான சாயிப் ஹசன் விசா முடிந்து இந்தியாவில் தங்கியிருந்த குற்றத்திற்காக கொல்கத்தா விமான நிலையத்தில் அபராதம் செலுத்திய பின் தாயகம் திரும்பினார்.

நவம்பர் 28, 2019 16:20

ஆசிரியரின் தேர்வுகள்...

More