தொடர்புக்கு: 8754422764
ஆடை செய்திகள்

இந்தியர் வடிவமைத்த ஆடையில் இவாங்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா நேற்று பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் அனிதா டாங்கரே வடிவமைத்த ஆடையை அணிந்திருந்தார்.

பிப்ரவரி 26, 2020 03:44

More