சூரிய கிரகணம்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 25-ந்தேதி ஜெயந்தி விழா
பஞ்சாங்கக் கணக்குப்படி 26-ந் தேதி தான் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை கொண்டாட வேண்டிய நாள் என்றும் சூரிய கிரகணத்தால் ஒரு நாள் முன்பாக ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.