அம்பதி ராயுடுவை காணோம்: நேற்றைய போட்டியின்போது சுவாரஸ்ய சம்பவம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான போட்டியின்போது திடீரென அம்பதி ராயுடு காணாமல் போனதால் போட்டியை நிறுத்தக்கூடிய சம்பவம் நடைபெற்றது.