வலிமை படத்தில் பைக் ரேஸராக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்?
ஹெச்.வினோத் - அஜித் கூட்டணியில் உருவாகி வரும் வலிமை படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் பைக் ரேஸராக நடிக்க உள்ளாராம்.