தொடர்புக்கு: 8754422764

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள்: ஏப்.12

உருசியரான யூரி ககாரின் நினைவாக உருசியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ம் நாள் விண்வெளி வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பதிவு: ஏப்ரல் 12, 2019 06:26

விளையாட்டு வர்ணனை வானொலியில் ஒலிபரப்பான நாள்: ஏப். 11- 1921

விளையாட்டை நேரில் கண்டறிய முடியாதவர்களுக்கு வானொலி மூலம் அதன் வர்ணனையை கேட்கும் வகையில் 1921-ம் ஆண்டு ஏப்ரல் 11ந்தேதி முதன்முறையாக வானொலி வர்ணனை செய்யப்பட்டது

பதிவு: ஏப்ரல் 11, 2019 06:18

மகாத்மா காந்தி மனைவி கஸ்தூரிபா பிறந்த தினம்: ஏப்.11- 1869

இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பெரும்வணிகர் குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869 ல் பிறந்தார் கஸ்தூரிபா.

பதிவு: ஏப்ரல் 11, 2019 06:17

128 பயணிகளுடன் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் மாயமான நாள்: ஏப்.10- 1963

ஐக்கிய அமெரிக்காவின் த்ரெஷர் என்ற நீர்மூழ்கி கப்பல் 1963-ம் ஆண்டு இதே தேதியில் 128 பயணிகளுடன் மாயமானது.

பதிவு: ஏப்ரல் 10, 2019 00:49

டைட்டானிக் கப்பல் பயணம் செய்த நாள்: ஏப். 10- 1912

டைட்டானிக் கப்பல் அண்டார்டிக் கடலில் பனிப்பாறையில் சிக்கி மூழ்கியது. இதில் பயணம் செய்த அனைவரும் இறந்தனர். இந்த கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி தனது பயணத்தை ஆரம்பித்தது.

பதிவு: ஏப்ரல் 10, 2019 00:49

போயிங் 737 ரக விமானம் பறந்த நாள்: ஏப்.9- 1967

அமெரிக்காவின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், தனது 737 ரக விமானத்தை முதன்முதலாக 1967-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி சேவைக்கு விட்டது.

பதிவு: ஏப்ரல் 09, 2019 04:13

வார்னர் பிரதர்சின் முதல் 3டி படம் வெளியான நாள்: ஏப்.9- 1953

வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாண (3டி) திரைப்படம் ஹவுஸ் ஆப் வக்ஸ் என்ற படத்தை 1953-ம் ஆண்டு ஏப்.9-ந்தேதி வெளியிட்டது.

பதிவு: ஏப்ரல் 09, 2019 04:13

முதல் மரண தண்டனை பெற்ற முதற்பெண்: ஏப்ரல் 8- 1899

மார்த்தா பிளேஸ் என்ற பெண்மணிக்கு 1899-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி மின்இருக்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பதிவு: ஏப்ரல் 08, 2019 04:38

கோபி அன்னான் பிறந்த தினம்: ஏப்ரல் 8 1938

கோபி அன்னான் கானாவைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் அவையின் ஏழாவது செயலாளராக இருந்தவர்.

பதிவு: ஏப்ரல் 08, 2019 04:37

வால்ட் டிஸ்னி மிக்கி மௌஸின் படத்தை வரைந்த தினம்: ஏப்ரல் 7, 1928

உலகப் புகழ் பெற்ற ஓவியரும், மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியரும் வால்ட் டிஸ்னி தன்னுடைய கற்பனை கதாபாத்திரமான மிக்கி மௌஸ் படத்தை 1928 ஆண்டு இதே நாளில் வரைந்தார்.

பதிவு: ஏப்ரல் 07, 2019 05:59

உலக சுகாதார நாள்: ஏப்ரல் 7, 1950

உலகின் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக் கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாகும்.

பதிவு: ஏப்ரல் 07, 2019 05:59

மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த தினம்: ஏப்.6, 1815

மீனாட்சி சுந்தரம் பிள்ளை 1815-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந்தேதி பிறந்தார். இவர் சிறந்த தமிழறிஞர் உ.வே. சாமிநாத ஐயரின் ஆசிரியர்.

பதிவு: ஏப்ரல் 06, 2019 05:49

திரைப்பட நடிகை சுஜாதா இறந்த தினம்: ஏப்.6-2011

திரைப்பட நடிகை சுஜாதா 6-4-2011 அன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் மரணம் அடைந்தார்.

பதிவு: ஏப்ரல் 06, 2019 05:44

கேரளாவில் பொதுவுடமை கட்சி ஆட்சி அமைத்த நாள்: ஏப்.5- 1957

கேரளாவில் பொதுவுடமை கட்சி 1957-ம் அண்டு ஏப்ரல் 5-ந்தேதி முதன்முறையாக பொதுவடமை கட்சி ஆட்சி அமைத்தது. ஈ. எம்.எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.

பதிவு: ஏப்ரல் 05, 2019 06:41

பூடான் பிரதமர் ஜிக்மி டோர்ஜி சுட்டுக்கொல்லப்பட்ட நாள்: ஏப்.5- 1964

பூடானில் 1952 முதல் பிரதமராக இருந்தவர் ஜிக்மி டோர்ஜி. இவர் 1964-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

பதிவு: ஏப்ரல் 05, 2019 06:41

மனோன்மணியம் பெ. சுந்தரம் பிள்ளை பிறந்த தினம்: ஏப்ரல் 4- 1855

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855-ம் ஆண்டு சுந்தரம் பிள்ளை பிறந்தார்.

பதிவு: ஏப்ரல் 04, 2019 03:11

மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி நினைவு நாள்: ஏப்ரல் 3, 1680

மும்பையில் உள்ள தி பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மியூசியம் என்பது சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கரஹாலியா என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பதிவு: ஏப்ரல் 03, 2019 04:37

உலகின் முதல் செல்போன் அழைப்பு மேற்கொள்ளப்பட்ட நாள்: ஏப்ரல் 3, 1973

உலகின் முதலாவது செல்போன் அழைப்பு நியூயார்க் நகரில் 1973-ஆம் ஆண்டு இதே நாளில் மேற்கொள்ளப்பட்டது.

பதிவு: ஏப்ரல் 03, 2019 04:37

உலக குழந்தைகளின் புத்தக நாள்: ஏப்.2- 1967

1967-ம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் ஏப்ரல் 2-ம் நாள் உலக குழந்தைகளின் புத்தக நாள் கொண்டாடப்படுகிறது.

பதிவு: ஏப்ரல் 02, 2019 02:29

இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா நிறுவப்பட்ட நாள்: 1-4-1936

ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா (Jim Corbett National Park) இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா ஆகும்.

பதிவு: ஏப்ரல் 01, 2019 04:40

நயா பைசா அறிமுகப்படுத்தப்பட்ட நாள்: ஏப்ரல் 1- 1957

இந்தியாவில் முதலன் முறையாக 1957-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி நயா பைசா அறிமுகப்படுத்தப்பட்ட நாள்

பதிவு: ஏப்ரல் 01, 2019 04:39