தொடர்புக்கு: 8754422764

ஜி.யு. போப் பிறந்த தினம் ஏப்.24- 1820

ஜி.யு.போப் கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர்.

பதிவு: ஏப்ரல் 24, 2019 04:03

ஸ்ரீ சத்ய சாய் பாபா இறந்த தினம்: ஏப்.24- 2011

ஸ்ரீ சத்ய சாய் பாபா 2011 ஏப்ரல் 24 ஞாயிற்றுக்கிழமை காலை அவரது உயிர் பிரிந்தது.

பதிவு: ஏப்ரல் 24, 2019 04:02

வில்லியம் ஷேக்ஸ்பியர் இறந்த தினம்: ஏப்.23- 1616

வில்லியம் சேக்சுபியர் (26 ஏப்ரல் 1564- 23 ஏப்ரல் 1616) ஒரு ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமாவார்.

பதிவு: ஏப்ரல் 23, 2019 04:31

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23

ரஷ்யப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் (காப்புரிமை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

பதிவு: ஏப்ரல் 23, 2019 04:31

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926

எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். இவர் ஐக்கிய நாடுகள் உள்பிட 16 இறைமையுள்ள நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாக உள்ளார்.

பதிவு: ஏப்ரல் 21, 2019 09:43

கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964

புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழனி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார்.

பதிவு: ஏப்ரல் 21, 2019 09:33

ஹிட்லர் பிறந்த தினம்: ஏப்.20, 1889

அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889- ஏப்ரல் 30 ,1945) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934--ம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945--ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதியன்று தற்கொலை செய்துக்கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார்.

பதிவு: ஏப்ரல் 20, 2019 15:09

மூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808

மூன்றாம் நெப்போலியன் (Napoleon III), அல்லது லூயி நெப்போலியன் பொனபார்ட் (Louis-Napoleon Bonaparte, ஏப்ரல் 20, 1808 - ஜனவரி 9, 1873) என்பவர் பிரெஞ்சுக் குடியரசின் முதலாவது தலைவனாகவும், இரண்டாவது பிரெஞ்சுப் பேரரசின் ஒரேயொரு பேரரசனாகவும் இருந்தவர்.

பதிவு: ஏப்ரல் 20, 2019 14:53

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் அமைக்கப்பட்ட நாள்: ஏப்ரல் 18, 1912

ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் தலைநகரமான மெல்போர்ன் 1912-ஆம் ஆண்டு இதே நாளில் அமைக்கப்பட்டது.

பதிவு: ஏப்ரல் 18, 2019 02:59

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மரணமடைந்த நாள்: ஏப்ரல் 18, 1955

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் குறிப்பிடத்தக்க பயன்பாட்டு கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார்.

பதிவு: ஏப்ரல் 18, 2019 02:59

சைபீரியாவில் தங்கச்சுரங்க தொழிலாளர்கள் 150 பேர் படுகொலை: ஏப்ரல் 17, 1912

தொழிலாளர்களை ஒடுக்குவதற்காக இம்பீரியல் ரஷ்ய ராணுவ வீரர்கள் ஏப்ரல் 17-ம் தேதி தொழிற்சாலை வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

பதிவு: ஏப்ரல் 17, 2019 01:45

பழுதடைந்ததால் பயணத்தை பாதியில் முடித்து திரும்பியது அப்போலோ-13 விண்கலம்: ஏப்ரல் 17, 1970

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு திட்டமான அப்பல்லோ திட்டத்தின் 7-வது மனிதர் பயணித்த விண்கலம் அப்பல்லோ-13 ஆகும்.

பதிவு: ஏப்ரல் 17, 2019 01:45

சிரியா விடுதலை நாள்: ஏப்ரல் 16- 1946

நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது.

பதிவு: ஏப்ரல் 16, 2019 03:15

சார்லி சாப்ளின் பிறந்த தினம்: ஏப். 16- 1889

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர்.

பதிவு: ஏப்ரல் 16, 2019 03:14

சென்னையில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்ட நாள்: ஏப்.15- 1976

வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு, வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 15, 2019 02:12

இன்சுலின் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட நாள்: ஏப்.15- 1923

இன்சுலின் ஒரு புரதம் அல்லது பாலிபெப்டைடு. இதில் 51 அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. மனித இன்சுலின் மூலக்கூற்றின் எடை 5,734 டால்டன்கள்.

பதிவு: ஏப்ரல் 15, 2019 02:12

இந்தியாவின் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்: ஏப்ரல் 14, 1891

பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் மத்திய பிரதேச மாநிலம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார்.

பதிவு: ஏப்ரல் 14, 2019 03:50

டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடல் பனிப்பாறையில் மோதிய நாள்: ஏப்ரல் 14, 1912

ஆர்எம்எஸ் டைட்டானிக் என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வடஅயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது.

பதிவு: ஏப்ரல் 14, 2019 03:50

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்: ஏப்.13-1930

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும்.

பதிவு: ஏப்ரல் 13, 2019 05:44

காமராஜர் தமிழ்நாடு முதல்வரான நாள்: ஏப்.13- 1954

காமராஜர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954-ம் ஆண்டு முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார்.

பதிவு: ஏப்ரல் 13, 2019 05:42

வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்- ஏப்ரல்- 12

வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் ஏப்ரல் 12-ம் நாள் கொண்டாடப்படுகிறது.

பதிவு: ஏப்ரல் 12, 2019 06:27