தொடர்புக்கு: 8754422764

பொதுவுடமைவாதி காரல் மார்க்ஸ் பிறந்த தினம்: மே 5, 1818

கார்ல் மார்க்ஸ், தற்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே மாதம் இதே நாளில் பிறந்தார்.

பதிவு: மே 05, 2019 06:02

தமிழ் திரைப்பட நடிகர் பி.யு.சின்னப்பா பிறந்த தினம்: மே.5, 1916

1916 ஆம் ஆண்டு மே மாதம் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உலகநாத பிள்ளை-மீனாட்சி அம்மாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார்.

பதிவு: மே 05, 2019 06:02

திப்பு சுல்தான் இறந்த தினம்: மே 4 -1799

திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனாகல்லி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டனம்), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். 1782-ம் ஆண்டிலிருந்து 1799-ம் ஆண்டு வரை மைசூரின் அரசை ஆண்டவர்.

பதிவு: மே 04, 2019 05:47

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பிறந்த தினம்: மே 4 1767

தியாகராஜ சுவாமிகள் (1767 -1847) தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர். தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய இவர் ஒரு சிறந்த இசை ஞானியாக விளங்கியவர்.

பதிவு: மே 04, 2019 05:43

உலக பத்திரிகை சுதந்திர நாள்: மே 3

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பதிவு: மே 03, 2019 01:07

எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன்.

பதிவு: மே 03, 2019 01:05

உலகின் முதல் ஜெட் விமானம் பறந்த நாள்: மே 2- 1952

உலகின் முதன் ஜெட் விமானம் டி ஹாவிலண்ட் கொமெட் 1 முதற்தடவையாக லண்டனுக்கும் ஜோகன்னஸ்பர்க் நகருக்கும் இடையில் 1952-ம் ஆண்டு மே 2-ந்தேதி பறந்தது.

பதிவு: மே 02, 2019 03:48

இந்தோனேசியாவின் தேசிய கல்வி நாள்: மே 2

இந்தோனேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2-ந்தேதி தேசிய கல்வி நாளாக அறிவிக்கப்படுகிறது.

பதிவு: மே 02, 2019 03:48

தொழிலாளர் தினம்: மே-1

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் தேதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.

பதிவு: மே 01, 2019 06:57

புளூட்டோ அதிகாரப்பூர்வ பெயர் பெற்ற நாள்: மே 1- 1930

புளூட்டோ என்பது நமது சூரியக் குடும்பத்தில் இரண்டாவது பெரிய குறுங்கோளும், சூரியனை நேரடியாக சுற்றிவரும் பத்தாவது பெரிய விண்பொருளும் ஆகும்.

பதிவு: மே 01, 2019 06:55

கொள்ளைக்காரியாக இருந்து திருந்திய பூலான்தேவி "எம்.பி" ஆனார்

கொள்ளைக்காரியாக இருந்து மனம் திருந்தி சரண் அடைந்த பூலான்தேவி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, 2 முறை "எம்.பி" ஆனார்.

பதிவு: ஏப்ரல் 30, 2019 01:35

இந்திய ஓவியர் ரவி வர்மா பிறந்த தினம்: ஏப்.29- 1848

ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848 - அக்டோபர் 2, 1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர்.

பதிவு: ஏப்ரல் 29, 2019 01:20

புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம்: ஏப்.29- 1891

பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர்.

பதிவு: ஏப்ரல் 29, 2019 01:20

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள்: ஏப்ரல் 28, 1942

தமிழ் தாத்தா என எல்லோராலும் அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர் 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதேநாளில் இயற்கை மரணமடைந்தார்.

பதிவு: ஏப்ரல் 28, 2019 07:15

ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் பிறந்த தினம்: ஏப்ரல் 28, 1937

ஈராக் நாட்டின் முன்னாள் அதிபரான சதாம் உசேன் 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார்.

பதிவு: ஏப்ரல் 28, 2019 07:15

சர்.பி.தியாகராய செட்டி பிறந்த தினம் : ஏப்ரல் 27, 1852

வெள்ளுடை வேந்தர் சர் பி. தியாகராய செட்டி என்னும் பிட்டி தியாகராயர் சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வந்த அய்யப்ப செட்டியார், வள்ளி அம்மாள் தம்பதியருக்கு 1852 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் ஆண்டு மூன்றாவது மகனாகப் பிறந்தார்.

பதிவு: ஏப்ரல் 27, 2019 06:31

லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள்: ஏப்ரல் 27, 1840

வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனை லண்டனில் தேம்ஸ் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த அரண்மையில் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமர்கின்ற இடமாகும்.

பதிவு: ஏப்ரல் 27, 2019 06:17

கணித மேதை ராமானுசன் மறைந்த தினம்: ஏப்ரல் 26, 1920

கணித மேதையான ராமானுசம் 1920-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் மரணமடைந்தார்.

பதிவு: ஏப்ரல் 26, 2019 01:20

தான்சானியா தேசிய நாள்: ஏப்ரல் 26, 1964

1996 இல் அரசு அலுவலகங்கள் அனைத்தும் தாருஸ்ஸலாமில் இருந்து டொடோமாவுக்கு மாற்றப்பட்டு அது அரசியல் தலைநகராக்கப்பட்டது.

பதிவு: ஏப்ரல் 26, 2019 01:20

போர்ச்சுக்கலில் மக்களாட்சி ஏற்பட்ட நாள்: ஏப்.25- 1974

போர்ச்சுக்கலில் 40 ஆண்டுகளுக்கு மேலான பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்ட நாள்.

பதிவு: ஏப்ரல் 25, 2019 01:35

வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி பிறந்த நாள்: ஏப்.25-1874

மார்க்கோனி என்ற குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை எனப்படுபவர்.

பதிவு: ஏப்ரல் 25, 2019 01:34