தொடர்புக்கு: 8754422764

கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்ட நாள்: மே 27, 1937

கோல்டன் கேட் பாலம், பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் மொத்த நீளம் 1.7 மைல்கள் ஆகும்.

பதிவு: மே 27, 2019 07:09

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964

ஜவகர்லால் நேரு உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் 1889-ஆம் ஆண்டு நவம்பர் 14-இல் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும், சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக பிறந்தார்.

பதிவு: மே 27, 2019 07:06

நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள்: மே 26, 1943

தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படும் மனோரமா மன்னார்குடியில் 1943 ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் பிறந்தார்.

பதிவு: மே 26, 2019 04:22

பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரை மறைந்த நாள்: மே 26, 1989

பன்மொழிப்புலவர் என அனைவராலும் அழைக்கப்பட்ட கா.அப்பாத்துரை குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் 1907-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி பிறந்தார்.

பதிவு: மே 26, 2019 04:21

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்: மே 25

ஒவ்வொரு வருடமும் மே 25-ந்தேதி சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பதிவு: மே 25, 2019 05:50

விக்டோரியா மகாராணி பிறந்த தினம்: மே 24- 1819

விக்டோரியா (அலெக்சாண்ட்ரினா விக்டோரியா மே 24, 1819 – ஜனவரி 22, 1901) பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியத்தின் அரசி

பதிவு: மே 24, 2019 06:15

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்: மே 24- 1981

''உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு'' என்று முழங்கி உலகத்துத் தமிழர்களை மொழியால் இணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென அல்லும் பகலும் பாடுபட்டவர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார்.

பதிவு: மே 24, 2019 06:15

உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981

உடுமலை நாராயணகவி என்கிற நாராயணசாமி முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.

பதிவு: மே 23, 2019 06:19

மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் வெளி வந்த நாள்: மே 23- 1929

மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் கார்னிவல் கிட் 1929-ம் ஆண்டு மே மாதம் 23-ந்தேதி வெளிவந்தது.

பதிவு: மே 23, 2019 06:16

ரைட் சகோதரர்கள் தங்கள் பறக்கும் கருவிக்கு காப்புரிமை பெற்ற நாள்: மே 22-1906

ரைட் சகோதரர்கள் தங்கள் பறக்கும் கருவிக்கு 1906-ம் ஆண்டு மே 22-ந்தேதி காப்புரிமை பெற்றனர்.

பதிவு: மே 22, 2019 05:53

சிலோன் ஸ்ரீலங்கா என பெயர் மாறிய நாள்: மே 22- 1972

1972-ம் ஆண்டு மே 22-ந்தேதி ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றப்பட்டது.

பதிவு: மே 22, 2019 05:52

ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட நாள்: மே 21- 1991

ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.

பதிவு: மே 21, 2019 01:40

கொலம்பஸ் இறந்த தினம்: மே 20- 1506

கொலம்பசு ஆசியாவிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, கடைசியில் அவர் அடைந்தது இந்தியா என்றே நம்பினார்.

பதிவு: மே 20, 2019 01:49

பாலு மகேந்திரா பிறந்த தினம்: மே 20- 1939

1939 மே 20-ம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா.

பதிவு: மே 20, 2019 01:49

தொழில்துறையின் தந்தை ஜம்சேத்ஜீ டாட்டா மறைந்த தினம்: மே 19, 1904

தொழில்துறையின் தந்தை ஜம்சேத்ஜீ டாட்டா 1904-ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் மரணமடைந்தார்

பதிவு: மே 19, 2019 06:56

அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளர் மால்கம் எக்ஸ் பிறந்த தினம்: மே 19, 1925

மால்கம் எக்ஸ் ஒரு குறிப்பிடத்தக்க ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் 1925-ஆம் ஆண்டு மே மாதம் இதே தேதியில் பிறந்தார்.

பதிவு: மே 19, 2019 06:56

இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடா பிறந்த நாள்- 1933

இந்தியக் குடியரசின் 11-வது பிரதமராகவும் (1996–1997) கர்நாடக மாநிலத்தின் பதினொன்றாவது முதல் அமைச்சராகவும் (1994–1996) இருந்தவர் தேவ கவுடா. இவர் இதே நாளில் 1933-ம் ஆண்டு பிறந்தார்.

பதிவு: மே 18, 2019 06:07

பாலசிங்கம் நடேசன் நினைவு தினம்

பாலசிங்கம் நடேசன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர். இவர் 2009-ம் ஆண்டு இதே தேதியில் இலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

பதிவு: மே 18, 2019 06:04

உலக உயர் ரத்த அழுத்த தினம் - மே 17

மே 17-ம் தேதி உலக உயர் ரத்த அழுத்த தினமாக அனுசரிக்க முடிவு செய்து அறிவித்தது.

பதிவு: மே 17, 2019 06:38

இலங்கை இறுதிக்கட்ட போர்: பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை - மே 17, 2009

2009ம் ஆண்டு மே 17-ம் தேதி இடைவிடாமல் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

பதிவு: மே 17, 2019 06:37

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி ஜூன்கோ டபெய்: மே 16- 1975

ஜப்பானில் பிறந்த ஜூன்கோ டாபி 10-வயதாக இருக்கும் போதே மலையேறும் பயிற்சியில் சேர்ந்தார்.

பதிவு: மே 16, 2019 00:56