தொடர்புக்கு: 8754422764

மாஸ்கோவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 66 பேர் பலியானார்கள் - அக்.20.1982

ரஷியாவின் தலைநகரம் மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச கால்பந்நது போட்டியின் போது ஒரு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 66 ரசிகர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

பதிவு: அக்டோபர் 20, 2019 01:35

தமிழ் திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் காலமான தினம் - அக.20 2008

தமிழ் திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் 2008, அக்டோபர் 20-ல் சென்னையில் தனது 80-வது வயதில் காலமானார்.

பதிவு: அக்டோபர் 20, 2019 01:35

இந்தோனேசியப் படகு கிறிஸ்துமஸ் தீவில் கவிழ்ந்ததில் 353 பேர் பலியானார்கள் அக்.19- 2001

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தோனேசியாவில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியாவில் குடியேற அப்பாவி மக்கள் படகு மூலம் சென்று அடிக்கடி விபத்துக்கு ஆளாகிறார்கள்.

பதிவு: அக்டோபர் 19, 2019 04:08

பிபிசி யாழ்ப்பாண நிருபர் நிமலராஜன் துணை ராணுவக்குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார் அக். 19- 2000

மயில்வாகனம் நிமலராஜன் யாழ்ப்பாணத்தை தளமாக்க கொண்டு இயங்கிய முன்னணி ஊடகவியலாளர் ஆவார். 2000 அக்டோபர் 19 அன்று, இவர் இலங்கை இராணுவத்தின் ஒருவரால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார்.

பதிவு: அக்டோபர் 19, 2019 04:05

தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த தினம் - அக். 18-1931

ஆக்க மேதை எடிசன் தன் 84-ம் வயதில், 1931 அக்டோபர் 18-ம் தேதி நியூஜெர்சியில் உள்ள வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார்.

பதிவு: அக்டோபர் 18, 2019 03:50

அமெரிக்கா அலாஸ்கா மாநிலத்தை ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய நாள் - அக். 18 -1867

அலாஸ்கா நாள் ஐக்கிய அமெரிக்காவின் மாநிலமான அலாஸ்காவில் அக்டோபர் 18-ம் நாள் கடைப்பிடிக்கப்படும் சட்டரீதியான விடுமுறை நாளாகும்.

பதிவு: அக்டோபர் 18, 2019 03:50

உலக வறுமை ஒழிப்பு நாள் - அக். 17, 1992

அக்டோபர் 17-ந் தேதி உலகம் முழுவதும் வறுமை ஒழிப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

பதிவு: அக்டோபர் 17, 2019 03:23

உலக உணவு நாள் - அக்.16 1979

உலக உணவு நாள் ஆண்டு தோறும் அக்டோபர் 16-ம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

பதிவு: அக்டோபர் 16, 2019 03:27

வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம் - அக். 16- 1799

அக்டோபர் 16, 1799-ல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார் கட்டபொம்மன்

பதிவு: அக்டோபர் 16, 2019 03:27

சீரடி சாய்பாபா மறைந்த தினம் - அக். 15- 1918

சாய்பாபா 1918-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதியன்று சாய்பாபா சமாதி அடைந்தார்.

பதிவு: அக்டோபர் 15, 2019 03:31

அப்துல் கலாம் பிறந்த தினம் - அக். 15- 1931

1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஜைனுலாப்தீன்- ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக அப்துல் கலாம் பிறந்தார்.

பதிவு: அக்டோபர் 15, 2019 03:31

ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை போராளி மார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம் - அக்.14, 1964

ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை போராளி மார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம்

பதிவு: அக்டோபர் 14, 2019 06:23

உலக தரண நிர்ணய நாள் - அக்.14 1969

ஆண்டு தோறும் அக்டோபர் 14-ம் நாளன்று உலகளாவிய முறையில் உலக தர நிர்ணய நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

பதிவு: அக்டோபர் 14, 2019 06:21

அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக கிரேனிச் தேர்வு செய்யப்பட்ட நாள் - செப்.13-1884

லண்டன் மாநகரத்தில் தென்கிழக்கு பிராந்தியத்தில் தேம்ஸ் நதிக்கரை அருகே அமைந்திருக்கும் சிறிய நகரம் கிரேனிச்.

பதிவு: அக்டோபர் 13, 2019 01:47

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள் - செப் 13-1972

அமெரிக்காவில் வாசிங்டன் டிசியில் வெள்ளை மாளிகை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நாள்.

பதிவு: அக்டோபர் 13, 2019 01:47

முஷரப் ராணுவ புரட்சி மூலம் பாகிஸ்தான் அதிபரானார் அக்.12- 1999

பர்வேஸ் முஷரப் பாகிஸ்தானின் முன்னாள் ராணுவத் தளபதியும் அதிபரும் ஆவார். இவர் 1999-ம் ஆண்டு பிரதமர் நவாஸ் செரிபின் ஆட்சியைக் களைத்து ராணுவ சதிப்புரட்சி மூலம் நாட்டின் அதிபரானார்.

பதிவு: அக்டோபர் 12, 2019 03:55

முதன்முறையாக நாசா 3 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியது - அக்.11, 1968

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா முதற்தடவையாக 3 விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தின் மூலம் 1968-ம் ஆண்டு இதே தேதியில் விண்ணுக்கு அனுப்பியது.

பதிவு: அக்டோபர் 11, 2019 02:27

ஆஸ்திரேலியாவின் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாள் - அக்.11, 1850

1850-ஆம் ஆண்டு இதே தேதியில் இந்த பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது.

பதிவு: அக்டோபர் 11, 2019 02:27

விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையே போர் ஆரம்பமான நாள் - அக்.10- 1987

விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.

பதிவு: அக்டோபர் 10, 2019 01:37

நாகப்பட்டினம் மாவட்டம் உருவான தினம் - அக். 10-1991

நாகப்பட்டினம் மாவட்டம் தமிழத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். 1991-ம் ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி தஞ்சாவூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகள் பிரிக்கப்பட்டு இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது.

பதிவு: அக்டோபர் 10, 2019 01:37

எம். பக்தவத்சலம் பிறந்த தினம் - அக்.9- 1897

எம். பக்தவத்சலம் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.

பதிவு: அக்டோபர் 09, 2019 02:10