தொடர்புக்கு: 8754422764

இனி எல்லோருக்கும் இது கிடைக்கும் - ஏர்டெல் அதிரடி

பாரதி ஏர்டெல் நிறவனம் இனி எல்லோருக்கும் அது கிடைக்கும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. #Airtel

பதிவு: மே 03, 2019 11:32

மோட்டோரோலா ஒன் விஷன் அறிமுக தேதி அறிவிப்பு

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஒன் விஷன் ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை தொடர்ந்து பார்ப்போம். #Motorola

பதிவு: மே 03, 2019 10:35

இந்தியாவில் ரூ.1500 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. #Samsung

பதிவு: மே 03, 2019 09:52

ரியல்மி 3 புதிய வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்

ரியல்மி பிராண்டு இந்தியாவில் தனது ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. #Realme

பதிவு: மே 02, 2019 15:08

பயனர் பாதுகாப்பிற்காக புதிய முயற்சி எடுக்கும் டிக்டாக்

டிக்டாக் செயலி மீதான தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து செயலியை பாதுகாப்பானதாக மாற்ற அந்நிறுவனம் புதிய முயற்சிகளை மேற்கொள்கிறது. #TikTok

பதிவு: மே 02, 2019 13:46

இரண்டு வேரியண்ட்களில் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

ரியல்மி பிராண்டு புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730 மற்றும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் என இருவித வேரியண்ட்களில் உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. #Realme

பதிவு: மே 02, 2019 12:49

அதிரடி அறிவிப்புகளுடன் துவங்கிய ஃபேஸ்புக் எஃப்8 2019

ஃபேஸ்புக் எஃப்8 டெவலப்பர் நிகழ்வில் அந்நிறுவன செயலி மற்றும் இதர சேவைகள் சார்ந்து புதிய அறிவிப்புகள் வெளியானது. #Facebook

பதிவு: மே 02, 2019 11:58

ப்ளிப்கார்ட் தளத்தில் பிக்சல் ஸ்மார்ட்போன் டீசர் - வெளியீடு தேதி மற்றும் முழு விவரங்கள்

ப்ளிப்கார்ட் வலைதளத்தில் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் வெளியீடு தேதி மற்றும் விவரங்கள் வெளியாகியுள்ளது. #Google

பதிவு: மே 02, 2019 11:01

இந்தியாவில் அந்த முடிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது - டிம் குக் பெருமிதம்

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் எடுத்த முடிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்தார். #Apple

பதிவு: மே 02, 2019 10:08

வாட்ஸ்அப்பில் ஐ.பி.எல். ஸ்டிக்கர்கள் அறிமுகம்

இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை கொண்டாடும் வகையில் வாட்ஸ்அப் செயலியில் ஐ.பி.எல். ஸ்டிக்கர்கள் சேர்க்கப்படுகிறது. #WhatsApp

பதிவு: மே 01, 2019 10:40

பாப்-அப் கேமராவுடன் உருவாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் பாப்-அப் ரக கேமராவுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Redmi

பதிவு: ஏப்ரல் 30, 2019 13:05

மலிவு விலையில் இரண்டு சலுகைகளை அறிவித்த ஏர்டெல்

ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் மலிவு விலையில் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. #Airtel

அப்டேட்: ஏப்ரல் 30, 2019 12:18
பதிவு: ஏப்ரல் 30, 2019 12:00

ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 48 எம்.பி. கேமராவுடன் உருவாவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Realme

பதிவு: ஏப்ரல் 30, 2019 11:21

இன்டெல் வியாபாரத்தை வாங்க ஆப்பிள் போட்ட திட்டம்

ஆப்பிள் நிறுவனம் இன்டெல் நிறுவனத்தின் ஒரு பிரிவை கைப்பற்ற திட்டம் தீட்டியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple

பதிவு: ஏப்ரல் 28, 2019 14:41

சாம்சங் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.11,000 வரை தள்ளுபடி

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. #GalaxyS10

பதிவு: ஏப்ரல் 28, 2019 12:11

இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் சீன நிறுவனங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீனாவை சேர்ந்த பிராண்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Smartphone

பதிவு: ஏப்ரல் 28, 2019 10:37

ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் இந்தியா வரும் சியோமி ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் கொண்டிருக்கும். #Xiaomi

பதிவு: ஏப்ரல் 27, 2019 16:47

தனியுரிமை விதிமீறல் - புதிய பிரச்சனையில் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவனம் பயனர் விவரங்களை கையாள்வதற்கு முறையான அனுமதி பெறவில்லை என குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. #Facebook

பதிவு: ஏப்ரல் 27, 2019 15:47

இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ புதிய வேரியண்ட் அறிமுகம்

ரியல்மி பிராண்டு இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Realme

பதிவு: ஏப்ரல் 27, 2019 10:35

மொபைல் போன் சந்தையிலும் ரிலையன்ஸ் ஜியோ தான் டாப்

இந்திய டெலிகாம் சந்தையை தொடர்ந்து மொபைல் போன் சந்தையிலும் ரிலையன்ஸ் ஜியோ ஆதிக்கம் செலுத்துகிறது. #RelianceJio

பதிவு: ஏப்ரல் 27, 2019 09:49

கூகுளை தெறிக்கவிட்ட தானோஸ் : இணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், கூகுள் தேடலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. #AvengersEndgame

பதிவு: ஏப்ரல் 26, 2019 20:25