தொடர்புக்கு: 8754422764

இனி ஜிஃப், வீடியோ கொண்டும் ரீட்விட் செய்யலாம்

ட்விட்டர் சமூக வலைதளத்தில் ரீட்வீட் செய்யும் போது இனி ஜிஃப், புகைப்படம் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தலாம். #Twitter

பதிவு: மே 08, 2019 13:53

அதிநவீன அம்சங்களுடன் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா வெளியீடு

கூகுள் நிறுவனம் தனது IO2019 நிகழ்வில் ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தின் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து புதிய பீட்டா பதிப்பை வெளியிட்டிருக்கிறது. #IO2019

பதிவு: மே 08, 2019 10:56

டிரம்ப்பை பின்னுக்குத் தள்ளி உலகளவில் இரண்டாம் இடம்பிடித்தார் மோடி

இந்திய பி்ரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை பின்னுக்குத் தள்ளி உலகளவில் இரண்டாம் பிடித்திருக்கிறார். #NarendraModi

பதிவு: மே 08, 2019 10:07

வேற லெவலில் மாறும் கூகுள் சேவைகள் - கூகுள் IO2019 முக்கிய அறிவிப்புகள்

கூகுள் நிறுவனத்தின் IO2019 நிகழ்வில் அந்நிறுவன சேவைகளில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. #IO2019

பதிவு: மே 08, 2019 08:18

குறைந்த விலையில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்பட்டது. #Google

அப்டேட்: மே 08, 2019 08:02
பதிவு: மே 08, 2019 06:46

இந்தியாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #Nokia

பதிவு: மே 07, 2019 15:10

ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் மெமரி விவரங்கள் லீக்

ரெட்மியின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் இன்டெர்னல் மெமரி விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. #Redmi

பதிவு: மே 07, 2019 12:56

விரைவில் புதிய செயலிகள், மென்பொருள்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் புதிதாக செயலிகள், மென்பொருள்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple

பதிவு: மே 07, 2019 12:07

கூகுள் பிக்சல் 3ஏ XL இந்திய விலை வெளியானது

கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 3ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இன்னும் சில மணி நேரங்களில் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், இதன் விலை வெளியாகியுள்ளது. #Google

பதிவு: மே 07, 2019 10:59

ரியல்மி X ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

ரியல்மி பிராண்டு புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Realme

பதிவு: மே 07, 2019 10:05

பி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்கள் உயர்வு- அதிகாரி தகவல்

பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் விரிவாக்கம் மற்றும் தற்போது அளிக்கும் கவர்ச்சிகரமான திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. #BSNL

பதிவு: மே 06, 2019 12:28

நான்கு மாதங்களில் இத்தனை கோடிகளா? விற்பனையில் அசத்தும் சியோமி

சியோமி நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனை செய்திருக்கும் மொத்த ஸ்மார்ட்போன் விவரங்களை வெளியிட்டுள்ளது. #Xiaomi

பதிவு: மே 06, 2019 10:51

ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் விரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்

ரியல்மி பிராண்டு விரைவில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Realme

பதிவு: மே 05, 2019 12:28

பேமண்ட்களுக்கென சொந்தமாக பிட்காயின் உருவாக்கும் ஃபேஸ்புக்

பேமண்ட்களுக்கென ஃபேஸ்புக் நிறுவனம் சொந்தமாக பிட்காயின் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook

பதிவு: மே 05, 2019 11:37

6 ஜி.பி. ரேமுடன் உருவாகும் ஹெச்.டி.சி. என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்

ஹெச்.டி.சி. நிறுவனம் புதிதாக என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் இதில் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. #HTC

அப்டேட்: மே 05, 2019 11:27
பதிவு: மே 05, 2019 10:27

உலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள்

சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. #Smartphone

பதிவு: மே 04, 2019 13:26

டூயல் கேமராவுடன் அசத்தும் நோக்கியா ஸ்மார்ட்போன் டீசர்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது. #Nokia

பதிவு: மே 04, 2019 12:07

இந்தியாவில் ரூ.4,000 விலை குறைக்கப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்

இந்தியாவில் ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.4000 குறைப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. #OPPO

பதிவு: மே 04, 2019 11:13

அமேசானில் ஒன்பிளஸ் 7 ப்ரோ முன்பதிவு துவக்கம்

அமேசான் இந்தியா வலைதளத்தில் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. #OnePlus

பதிவு: மே 04, 2019 10:09

ஒரே செயலியில் நூறு சேவைகள் - சூப்பர் பிளான் போடும் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய செயலி பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Jio

பதிவு: மே 03, 2019 14:42

8K ரெசல்யூஷனில் உலகின் முதல் 5ஜி டி.வி. அறிமுக விவரம்

ஹூவாய் நிறுவனம் 8K ரெசல்யூஷனில் உலகின் முதல் 5ஜி டி.வி.யை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Huawei

பதிவு: மே 03, 2019 12:41