தொடர்புக்கு: 8754422764

பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

பதிவு: மே 14, 2019 12:29

இந்தியாவில் அதற்குள் இருபது லட்சம் யூனிட்கள் விற்பனையான ரெட்மி நோட் 7 சீரிஸ்

சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதற்குள் 20 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 14, 2019 11:30

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் நீட்டிக்கப்படும் சலுகை

ரிலையன்ஸ் ஜியோ சேவையை பயன்படுத்துவோருக்கு அந்நிறுவனம் வழங்கி வரும் சிறப்பு சலுகையை அந்நிறுநனம் மீண்டும் நீட்டித்து இருக்கிறது.

பதிவு: மே 14, 2019 10:26

2019 ஐபோன்களில் இந்த அம்சம் நிச்சயம் வழங்கப்படுமாம்

ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபோன் மாடல்களில் நிச்சயம் இந்த அம்சங்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 13, 2019 10:56

இந்தியாவில் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்திருக்கிறது.

பதிவு: மே 12, 2019 15:57

கேட்பாரற்றுக் கிடந்த இந்தியர் விவரங்கள் - சத்தமில்லாமல் அபேஸ் செய்த ஹேக்கர்கள்

ஆன்லைனில் கேட்பாரற்றுக் கிடந்த பல கோடி இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை ஹேக்கர்கள் குழு திருடியிருக்கிறது.

பதிவு: மே 12, 2019 12:08

அந்த விஷயத்திற்கு பிக்சல் 3-யை விட பிக்சல் 3ஏ தான் சிறந்தது

கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் தான் அதற்கு சரியானதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 12, 2019 10:30

இந்தியாவில் மீண்டும் முதலிடம் - சீன நிறுவனத்தை பின்தள்ளிய சாம்சங்

இந்தியாவின் பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனத்தை பின்தள்ளி சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

பதிவு: மே 11, 2019 15:23

நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளேவுடன் இணையத்தில் லீக் ஆன அசுஸ் ஸ்மார்ட்போன்

அசுஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன் நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது.

பதிவு: மே 11, 2019 14:33

ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனுடன் புதிய லேப்டாப் அறிமுகம் செய்யும் ரெட்மி

சியோமியின் ரெட்மி பிராண்டு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனுடன் புதிய லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 11, 2019 12:37

ஒப்போ ரெனோ இந்திய வெளியீட்டு விவரம்

ஒப்போ நிறுவனத்தின் புதிய ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: மே 11, 2019 11:08

பிரீபெயிட் சலுகையுடன் உயிர்காப்பீடு வழங்கும் ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் அறிவித்திருக்கும் புதிய சலுகையுடன் பயனர்களுக்கு உயிர் காப்பீடு திட்டம் சேர்த்து வழங்கப்படுகிறது. #Airtel

பதிவு: மே 11, 2019 10:15

தனியுரிமை விவகாரம் - ஆப்பிளை சீண்டும் சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் வகையில் தனியுரிமை பற்றி தகவல் தெரிவித்திருக்கிறார். #Google

பதிவு: மே 10, 2019 13:16

64 எம்.பி. கேமரா சென்சார் அறிமுகம் செய்த சாம்சங்

சாம்சங் நிறுவனம் புதிதாக 64 எம்.பி. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. இது தற்சமயம் கிடைக்கும் சென்சார்களை விட அதிக ரெசல்யூஷன் கொண்டதாகும். #Samsung

பதிவு: மே 10, 2019 12:11

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

ரியல்மியின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் மிகமுக்கிய அம்சம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. #Realme

பதிவு: மே 10, 2019 11:14

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு - அவ்வளவு நேரம் ஆகாது சீக்கிரமே வெளியிடுவோம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் புதிய தகவல் வழங்கி இருக்கிறது. #Samsung

பதிவு: மே 10, 2019 10:02

மீண்டும் முதலிடம் - மாஸ் காட்டும் டிக்டாக் செயலி

இந்தியாவில் தடை செய்யப்பட்டு பின் மீண்டும் களமிறங்கிய இருக்கும் டிக்டாக் செயலி முதலிடம் பிடித்து அசத்தி இருக்கிறது. #TikTok

பதிவு: மே 09, 2019 13:37

டூயல் பிரைமரி கேமராவுடன் உருவாகும் 2019 ஐபோன் XR

ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபோன் XR கேமரா அம்சங்கள் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. #Apple

பதிவு: மே 09, 2019 12:42

இந்த போன்களில் இனி வாட்ஸ்அப் வசதி கிடைக்காது

ஃபேஸ்புக் நிறுவனம் இந்த போன்களில் தனது வாட்ஸ்அப் சேவையை 2019 ஆண்டு இறுதியில் நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. #WhatsApp

பதிவு: மே 09, 2019 11:39

இந்தியாவில் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இரண்டு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பதாக அறிவித்துள்ளது. #Nokia

பதிவு: மே 09, 2019 10:51

மூன்று பிரைமரி கேமரா சியோமி ஸ்மார்ட்போன் டீசர்

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. #Xiaomi

பதிவு: மே 09, 2019 09:46