தொடர்புக்கு: 8754422764

நூற்றுக்கணக்கான எமோஜி, நைட் மோட் ஆப்ஷனுடன் அசத்தும் வாட்ஸ்அப் அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் புதிதாக நூற்றுக்கணக்கான எமோஜி மற்றும் நைட் மோட் வசதிகளை புதிய அப்டேட் மூலம் பெற இருக்கிறது.

பதிவு: மே 17, 2019 15:33

15 மாதங்களில் இருபது லட்சம் டி.வி.க்களை விற்பனை செய்த சியோமி

சியோமி நிறுவனம் இந்தியாவில் 15 மாதங்களில் சுமார் இருபது லட்சம் Mi டி.வி. மாடல்களை விற்பனை செய்துள்ளது.

பதிவு: மே 17, 2019 14:49

விற்பனைக்கு வந்த உலகின் முதல் 1 டி.பி. மைக்ரோ எஸ்.டி. கார்டு

சான்டிஸ்க் நிறுவனம் உலகின் முதல் 1 டி.பி. மைக்ரோ எஸ்.டி. கார்டினை விற்பனை செய்கிறது.

பதிவு: மே 17, 2019 12:54

ஃப்ளிப் கேமரா கொண்ட அசுஸ் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்

அசுஸ் நிறுவனம் சென்ஃபோன் 6 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை ஃப்ளிப் கேமராவுடன் அறிமுகம் செய்தது.

பதிவு: மே 17, 2019 11:40

மலிவு விலையில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ஹாங்காங்கை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்தியாவில் மலிவு விலையில் டூயல் கேமரா சென்சார் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 17, 2019 10:45

குறைந்த விலையில் இரண்டு டாப்-எண்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த ரியல்மி

ரியல்மி பிராண்டு தனது புதிய டாப்-எண்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இவை ரியல்மி X சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 16, 2019 13:41

48 எம்.பி. கேமராவுடன் விரைவில் இந்தியா வரும் புதிய சியோமி ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 48 எம்.பி. பிரைமரி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

பதிவு: மே 16, 2019 12:41

ஹானர் 20 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம்

ஹீவாய் ஹானர் பிராண்டின் ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: மே 16, 2019 11:51

இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமராவுடன் மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 16, 2019 10:54

இணையத்தில் லீக் ஆன புதிய சியோமி சாதனம்

சியோமி நிறுவனத்தின் புதிய சாதனம் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

பதிவு: மே 15, 2019 15:03

அதிரடி சிறப்பம்சங்களுடன் ஒன்பிளஸ் 7 ப்ரோ அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனம் அதிரடி சிறப்பம்சங்களுடன் தனது புதிய ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 15, 2019 13:36

70 நாட்களில் இத்தனை ஸ்மார்ட்போன்களா? விற்பனையில் கலக்கும் சாம்சங்

சாம்சங் நிறுவனம் 70 நாட்களில் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பற்றிய சுவாரஸ்ய தகவலை தெரிவித்து இருக்கிறது.

அப்டேட்: மே 15, 2019 13:21
பதிவு: மே 15, 2019 12:29

ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் இந்தியாவில் ஒன்பிளஸ் 7 அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 7 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 15, 2019 11:34

உடனே அப்டேட் செய்யுங்க - பயனர்களை எச்சரிக்கும் வாட்ஸ்அப்

உலகம் முழுக்க வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் உடனடியாக தங்களது செயலியை அப்டேட் செய்ய அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பதிவு: மே 15, 2019 10:42

ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரெட்மி பிராண்டு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் பற்றி அந்நிறுவன தலைவர் லு வெய்பிங் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

பதிவு: மே 14, 2019 14:59

வளர்ச்சி பாதையில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை - புதிய தகவல் வெளியிட்ட ஆய்வு நிறுவனம்

2019 ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: மே 14, 2019 13:21

பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

பதிவு: மே 14, 2019 12:29

இந்தியாவில் அதற்குள் இருபது லட்சம் யூனிட்கள் விற்பனையான ரெட்மி நோட் 7 சீரிஸ்

சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதற்குள் 20 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 14, 2019 11:30

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் நீட்டிக்கப்படும் சலுகை

ரிலையன்ஸ் ஜியோ சேவையை பயன்படுத்துவோருக்கு அந்நிறுவனம் வழங்கி வரும் சிறப்பு சலுகையை அந்நிறுநனம் மீண்டும் நீட்டித்து இருக்கிறது.

பதிவு: மே 14, 2019 10:26

2019 ஐபோன்களில் இந்த அம்சம் நிச்சயம் வழங்கப்படுமாம்

ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபோன் மாடல்களில் நிச்சயம் இந்த அம்சங்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 13, 2019 10:56

இந்தியாவில் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்திருக்கிறது.

பதிவு: மே 12, 2019 15:57