தொடர்புக்கு: 8754422764

ஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சி வெளியீட்டு விவரம்

ஃபேஸ்புக் நிறுவனம் சொந்தமாக உருவாக்கி வரும் க்ரிப்டோகரென்சியின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: மே 25, 2019 16:52

ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் சியோமி கேமிங் ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

பதிவு: மே 25, 2019 16:05

வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்

சியோமியின் ரெட்மி பிராண்டு வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட புதிய ஸ்மார்ட்போனை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 25, 2019 15:14

வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் - ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஃபேஸ்புக் நிறுவனம் அதன் வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதிவு: மே 25, 2019 14:22

இந்தியாவில் ரூ.4000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்

இந்தியாவில் விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.4000 குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.

பதிவு: மே 25, 2019 11:58

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 24, 2019 14:25

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை இனி இங்கும் ஷேர் செய்ய முடியுமாம்

வாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களின் படி பயனர்கள் இனி ஸ்டோரியை இங்கும் ஷேர் செய்ய முடியும் என கூறப்படுகிறது.

பதிவு: மே 24, 2019 13:36

64 எம்.பி.யுடன் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் 64 எம்.பி. கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 24, 2019 12:39

2019 ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புகள்

ஆப்பிள் நிறுவனத்தின் 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புக்கள் சார்ந்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: மே 24, 2019 11:00

பட்ஜெட் விலையில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

32 எம்.பி. செல்ஃபி கேமரா, கைரேகை சென்சார் கொண்ட பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 22, 2019 15:31

2019 தேர்தல் முடிவுகளை யூடியூபில் நேரலை செய்யும் யூடியூப்

பிரசார் பாரதி மற்றும் கூகுள் இணைந்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை யூடியூபில் நேரலை செய்ய இருக்கிறது.

பதிவு: மே 22, 2019 14:48

நான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்டு தனது ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 22, 2019 11:33

சமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்

சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போனின் விற்பனையை விரைவில் நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 22, 2019 09:44

பட்ஜெட் விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 21, 2019 15:29

பயனர்களுக்கு தினமும் கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல்

ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட சலுகைகளை தேர்வு செய்யும் போது தினமும் கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.

பதிவு: மே 21, 2019 14:44

ஏர்டோப்ஸ் 411 வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

போட்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஏர்டோப்ஸ் 411 வயர்லெஸ் இயர்பட்களை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 21, 2019 13:15

ரூ.11,000 பட்ஜெட்டில் 48 எம்.பி. கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்

சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் 48 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 21, 2019 10:41

இணையத்தில் லீக் ஆன பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே, நான்கு பிரைமரி கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன்

ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. இதில் புதிய ஸ்மார்ட்போன் பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே, நான்கு பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தெரிகிறது.

பதிவு: மே 19, 2019 13:34

சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 19, 2019 12:08

வருடம் முழுக்க தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் சலுகை

வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் வருடம் முழுக்க தினசரி டேட்டா, அன்லமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் சலுகை வழங்கப்படுகிறது.

பதிவு: மே 19, 2019 10:48

இணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன் விவரங்கள்

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன.

அப்டேட்: மே 18, 2019 17:30
பதிவு: மே 18, 2019 17:00