தொடர்புக்கு: 8754422764

ஹார்மனி ஒ.எஸ். கொண்ட ஹூவாய் விஷன் டி.வி. அறிமுகம்

ஹூவாய் நிறுவனத்தின் விஷன் டி.வி. அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டி.வி.யில் அந்நிறுவனத்தின் ஹார்மனி ஒ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 20, 2019 11:58

ரூ. 7,000 வரை உடனடி தள்ளுபடி - இந்தியாவில் ஐபோன் 11 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் 5 முன்பதிவு துவங்கியது

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடல்களுக்கான முன்பதிவு துவங்கியது. முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 20, 2019 10:23

20 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் 20 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 19, 2019 17:03

வாட்ஸ்அப் செயலியில் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்கும் புதிய வசதி

வாட்ஸ்அப் செயலியில் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்கச் செய்யும் புதிய வசதி சோதனை செய்யப்படுகிறது.

பதிவு: செப்டம்பர் 19, 2019 16:37

இறக்குமதி வரி குறைப்பு டி.வி. விலை 4 சதவிகிதம் குறைகிறது

இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டி. டி.வி.க்களுக்கு விதிக்கப்பட்ட வரி ரத்து செய்யப்பட்டிருப்பதால், அவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதிவு: செப்டம்பர் 19, 2019 11:33

ரூ. 8999 விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 19, 2019 10:32

48 எம்.பி. மூன்று பிரைமரி கேமரா, 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 18, 2019 16:58

வு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்

வு பிராண்டு புதிய அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பதிவு: செப்டம்பர் 18, 2019 11:51

இந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 2000 குறைப்பு

இந்தியாவில் ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 2000 வரை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை விவரங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 18, 2019 10:27

முப்பது நிமிடங்களில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்

ஒப்போ நிறுவனத்தின் ரெனோ ஏஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 17, 2019 17:05

விரைவில் அறிமுகமாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

அப்டேட்: செப்டம்பர் 17, 2019 16:43
பதிவு: செப்டம்பர் 17, 2019 16:41

பட்ஜெட் விலையில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட மோட்டோ டி.வி.க்கள் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை பட்ஜெட் ரகத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பதிவு: செப்டம்பர் 17, 2019 11:15

பிக்சல் 4 சீரிஸ் அறிமுக விவரம்

கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக விவரங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 17, 2019 10:19

ஜியோவுக்கு சவால் விடும் பி.எஸ்.என்.எல். சலுகை

ரிலையன்ஸ் ஜியோஃபைபர் சலுகைக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 16, 2019 17:04

மோட்டோரோலாவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 16, 2019 16:29

சியோமி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி

சியோமி நிறுவனத்தின் Mi 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 16, 2019 11:23

தினமும் 1.6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் சலுகை

வோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய சலுகையில் தினமும் 1.6 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

பதிவு: செப்டம்பர் 16, 2019 09:59

விரைவில் இந்தியா வரும் Mi பேண்ட் 4

சியோமியின் புதிய Mi பேண்ட் 4 சாதனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 15, 2019 10:32

பட்ஜெட் விலையில் வயர்லெஸ் ஹெட்போன், பவர் பேங்க் அறிமுகம் செய்த ரியல்மி

ரியல்மி பிராண்டு இந்தியாவில் புதிய வயர்லெஸ் ஹெட்போன், பவர் பேங்க் சாதனங்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 14, 2019 13:12

64 எம்.பி. பிரைமரி கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் - பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்

ரியல்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் 64 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.

பதிவு: செப்டம்பர் 14, 2019 11:42

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 7,600 கோடி அபராதம்

வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கூகுள் நிறுவனம் ரூ. 7,600 கோடி அபராதம் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.

அப்டேட்: செப்டம்பர் 14, 2019 09:53
பதிவு: செப்டம்பர் 14, 2019 09:50