தொடர்புக்கு: 8754422764

நாளுக்கு நாள் பப்ஜி விளையாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகம் முழுக்க ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரில் சுமார் 20 கோடி பேர் டவுன்லோடு செய்து, தினமும் சுமார் மூன்று கோடி பேர் விளையாடும் மொபைல் கேம் பற்றி பார்ப்போம். #PUBGmobile #gaming

அப்டேட்: டிசம்பர் 19, 2018 17:16
பதிவு: டிசம்பர் 19, 2018 15:27

கூகுள் சர்ச் செய்தது குற்றமா? - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்

இணையத்தில் நூதன முறையில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை இழந்த பெண்மணி கூகுள் சர்ச் அனுபவத்தை புலம்பி தவிக்கிறார். #Google #OnlineScam

பதிவு: டிசம்பர் 18, 2018 12:05

யூடியூபில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ

வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் பிரபல வலைத்தளமான யூடியூபில் அதிகம் பேர் டிஸ்லைக் செய்த வீடியோ பற்றிய விவரங்களை பார்ப்போம். #YouTubeRewind2018

பதிவு: டிசம்பர் 14, 2018 16:10

இன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மெசேஜ் வசதி

இன்ஸ்டாகிராம் டைரக்ட் அம்சம் மேம்படுத்தப்பட்டு தற்சமயம் வாக்கி டாக்கி போன்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #Instagram

அப்டேட்: டிசம்பர் 12, 2018 11:47
பதிவு: டிசம்பர் 12, 2018 11:42

ஃபேஸ்புக் லைவ் மூலம் பொருட்களை வாங்க புது வசதி

ஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவையில் நேரலை வீடியோ மூலம் ஷாப்பிங் செய்ய புது வசதியை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. #Facebook

பதிவு: டிசம்பர் 08, 2018 13:57

2019 இந்திய பொது தேர்தலுக்காக ஃபேஸ்புக் செய்யும் அதிரடி மாற்றங்கள்

ஃபேஸ்புக் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் 2019 இந்திய பொதுத் தேர்தலுக்காக அதிரடி மாற்றங்களை செய்ய இருக்கிறது. #Facebook

பதிவு: டிசம்பர் 07, 2018 16:05

வேற லெவல் வசதிகள் - அசத்தும் போஸ் ஃபிரேம்ஸ் கண்ணாடி

வாய்ஸ் அசிஸ்டன்ட், மியூசிக், அழைப்புகளை மேற்கொள்வது என பல்வேறு ஸ்மார்ட் அம்சங்களுடன் போஸ் நிறுவனம் புது வகை கண்ணாடியை அறிமுகம் செய்திருக்கிறது. #boseframes

பதிவு: டிசம்பர் 06, 2018 16:20

அணியக்கூடிய சாதனங்கள் விற்பனையில் ஆப்பிளை பின்தள்ளிய சீன நிறுவனம்

அணியக்கூடிய சாதனங்களுக்கான சர்வதேச சந்தையில் ஆப்பிளை பின்தள்ளி சீன நிறுவனம் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறது. #Xiaomi

பதிவு: டிசம்பர் 04, 2018 16:28

ஆப்பிள் வாட்ச் 4ல் இ.சி.ஜி. வசதி

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் இ.சி.ஜி. எடுக்கும் வசதி வழங்கப்படுகிறது. #AppleWatch

பதிவு: டிசம்பர் 01, 2018 15:13

ஃபோர்ப்ஸ் டெக் ஜாம்பவான்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பெண்கள்

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் டாப் 50 அமெரிக்க டெக் ஜாம்பவான்கள் பட்டியலில் நான்கு இந்திய வம்சாவளி பெண்கள் இடம்பிடித்துள்ளனர். #Forbes

பதிவு: நவம்பர் 30, 2018 17:40

அசுஸ் நிறுவனத்தின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

அசுஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேமிங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனத்தின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் ஆகும். #AsusRogphone

பதிவு: நவம்பர் 29, 2018 14:48

விரைவில் இன்ஸ்டாகிராம் ப்ரோஃபைல் பக்கம் மாற்றம்

இன்ஸ்டாகிராம் செயலியின் ப்ரோஃபைல் பக்கம் விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #instagram #Apps

பதிவு: நவம்பர் 23, 2018 13:48

இந்தியாவில் முதல் முறையாக வோல்ட்இ சார்ந்த சர்வதேச ரோமிங் வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

இந்தியாவிலேயே முதல் முறையாக வோல்ட்இ சார்ந்த சர்வதேச ரோமிங் சேவை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்திருக்கிறது. #Jio

பதிவு: நவம்பர் 21, 2018 13:41

மாரடைப்பை முன்கூட்டியே கண்டறியும் ஸ்மார்ட்போன் செயலி

ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் செயலி மாரடைப்பு ஏற்பட இருக்கும் அபாயத்தை கண்டறிந்து தெரிவிக்கும். #smartphone #Apps

பதிவு: நவம்பர் 13, 2018 14:15

ஐபோன் மற்றும் ஐபேட்களில் க்ரூப் ஃபேஸ் டைம் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் க்ரூப் ஃபேஸ்டைம் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: நவம்பர் 12, 2018 10:19

உங்களது புகைப்படங்களை வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களாக மாற்றுவது எப்படி?

வாட்ஸ்அப் செயலியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்டிக்கர்களில் உங்களது புகைப்படத்தை சேர்ப்பது எப்படி என தொடர்ந்து பார்ப்போம். #whatsappstickers

அப்டேட்: நவம்பர் 09, 2018 15:50
பதிவு: நவம்பர் 09, 2018 15:36

ஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் விமர்சனம்

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிமுகம் செய்திருக்கும் ஆட்டம் வயர்லெஸ் ஸ்பீக்கர் விமர்சனம். #ATOM #bluetoothspeaker

பதிவு: நவம்பர் 03, 2018 17:27

வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டாவில் தனியாக மெசேஜ் அனுப்பும் வசதி

வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் ரிப்ளை பிரைவேட்லி என்ற பெயரில் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. #WhatsApp #Apps

பதிவு: நவம்பர் 03, 2018 11:42

சுவற்றில் தொங்க விடலாம், சுருட்டி வைத்துக் கொள்ளலாம் - விரைவில் அறிமுகமாகும் எல்.ஜி.யின் அதிநவீன டி.வி.

2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் எல்.ஜி. நிறுவனம் சுருட்டி வைத்துக் கொள்ளும் வசதி கொண்ட புதிய டி.வி.யை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #CES2019

பதிவு: நவம்பர் 02, 2018 15:23

மூன்று மாதங்களில் 1.21 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த சியோமி

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் மூன்றாவது காலாண்டில் மட்டும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி சுமார் 1.21 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருக்கிறது. #Xiaomi

பதிவு: அக்டோபர் 31, 2018 19:03

சக்திவாய்ந்த அம்சங்கள் நிறைந்த டெல் ஏலியன்வேர் லேப்டாப்

கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள டெல் நிறுவனம் கேமிங் திறன் கொண்ட புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. #ALIENWARE

பதிவு: அக்டோபர் 27, 2018 15:26