தொடர்புக்கு: 8754422764

பியூட்டி செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி கூகுள் அதிரடி

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பல்வேறு பியூட்டி செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகள் பயனர் விவரங்களை தவறாக கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. #Google #beautyapps

பதிவு: பிப்ரவரி 05, 2019 15:38

வாட்ஸ்அப் செயலியில் டைப் செய்ய பேசினால் மட்டும் போதும்

வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல் அனுப்ப டைப் செய்வதற்கு மாற்றாக குரல் மூலம் குறுந்தகவல் அனுப்பும் வழிமுறையை பற்றி தொடர்ந்து பார்ப்போம். #Whatsapp

பதிவு: ஜனவரி 31, 2019 15:04

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சரை ஒன்றிணைக்க ஃபேஸ்புக் திட்டம்

மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளை ஒன்றிணைக்க ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. #Facebook #WhatsApp

பதிவு: ஜனவரி 27, 2019 13:35

போலி செய்திகளை கண்டறிந்து எச்சரிக்கும் பிரவுசர்

இணையதளத்தில் போலி செய்திகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வரும் நிலையில், இதனை கண்டறிந்து தெரிவிக்கும் அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. #Microsoft

பதிவு: ஜனவரி 24, 2019 15:44

சமூக வலைதளங்களில் பயனர் விவரங்களை நிரந்தரமாக அழிக்க முடியாது - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பயனர் விவரங்களை நிரந்தரமாக அழிக்க முடியாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #Twitter #socialmedia

பதிவு: ஜனவரி 23, 2019 18:09

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.462 கோடி டாலர்கள் அபராதம் விதித்த பிரான்ஸ்

ஐரோப்பிய யூனியன் அமல்படுத்தி இருக்கும் பயனரின் புதிய டேட்டா விதிமுறைகளை பின்பற்றாததால் கூகுள் நிறுவனத்திற்கு சுமார் ரூ.462 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #Google

பதிவு: ஜனவரி 22, 2019 15:30

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தொகையை அபராதமாக விதிக்க அமெரிக்கா முடிவு

தனியுரிமை விதிமீறல் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தொகையை அபராதமாக விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook

பதிவு: ஜனவரி 19, 2019 15:07

உலகின் முதல் 5ஜி கால் செய்து அசத்திய இசட்.டி.இ.

இசட்.டி.இ. கார்ப்பரேஷன் மற்றும் சீனா யுனிகாம் இணைந்து உலகில் முதல் முறையாக 5ஜி தொழில்நுட்பத்தில் வாய்ஸ் கால் செய்து அசத்தியுள்ளன. #5G #ZTE

பதிவு: ஜனவரி 18, 2019 16:03

மீண்டும் விற்பனைக்கு வரும் மோட்டோ ரேசர் போன்

மோட்டோரோலாவின் பிரபல மொபைல் போன்களில் ஒன்றாக இருந்த ரேசர்போன் மீண்டும் விற்பனைக்கு வரயிருக்கிறது. #Motorola

பதிவு: ஜனவரி 17, 2019 14:06

மாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் ரூ.153 மாத கட்டணத்தில் 100 சேனல்களை தேர்வு செய்யலாம். #TRAI

பதிவு: ஜனவரி 14, 2019 18:05

என்ன செய்தும் பலனில்லை - ஃபேஸ்புக் மீது குற்றஞ்சாட்டும் சாம்சங் பயனர்கள்

சாம்சங் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தங்களது மொபைல்களில் ஃபேஸ்புக் செயலியை அன்இன்ஸ்டால் செய்ய முடியவில்லை என குற்றஞ்சாட்டி வருகின்றனர். #Samsung #Facebook

பதிவு: ஜனவரி 10, 2019 10:37

வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை அதிகப்படுத்த புதிய வசதி

வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் நோக்கில் அந்நிறுவனம் புதிய வசதியை வழங்குவதற்கான சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. #WhatsApp #Apps

பதிவு: ஜனவரி 09, 2019 14:20

மீண்டும் மிரட்டும் வாட்ஸ்அப் கோல்டு

வாட்ஸ்அப் செயலியில் கோல்டு அம்சம் பற்றி விவரங்கள் மீண்டும் பரவ துவங்கி இருக்கிறது. முன்னதாக 2016 ஆம் ஆண்டு இதேபோன்ற தகவல் பரவியது. #Whatsappgold #Apps

பதிவு: ஜனவரி 08, 2019 16:51

மூன்று பிரைமரி கேமரா, நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே என அசத்தல் அம்சங்களுடன் உருவாகும் 2019 ஐபோன்கள்

2019 ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் வழங்க இருக்கும் புதுவித அம்சங்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #iPhone

பதிவு: ஜனவரி 05, 2019 15:12

ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லையென்றாலும் தகவல் எடுப்போம் - ஆய்வில் வெளியான பகீர் தகவல்

ஃபேஸ்புக் சேவையில் கணக்கு வைத்திருக்காத பயனர்களின் விவரங்களும் ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. #Facebook #socialmedia

பதிவு: ஜனவரி 04, 2019 14:44

ஐபோன் விற்பனை சரிவு - ஊழியர்களுக்கு கடிதம் எழுதிய டிம் குக்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை சரிந்துள்ளதைத் தொடர்ந்து ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். #Apple #TimCook

பதிவு: ஜனவரி 03, 2019 15:54

இனி கூகுள் மேப்ஸ் செயலியிலும் குறுந்தகவல் அனுப்பலாம்

கூகுள் மேப்ஸ் செயலியில் குறுந்தகவல் அனுப்பும் வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் மேப்ஸ் செயலியில் இருந்தபடி குறுந்தகவல்களை அனுப்ப முடியும். #GoogleMaps #message

பதிவு: ஜனவரி 02, 2019 15:13

மூன்று கேமராவுடன் உருவாகும் 2019 ஐபோன்

ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபோன் மாடலின் கான்செப்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் புதிய ஐபோனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது. #iPhone #smartphone

பதிவு: ஜனவரி 01, 2019 13:38

ப்ளிப்கார்ட் விற்பனை - இந்த ஆண்டு அசத்திய ஸ்மார்ட்போன் பிராண்டுகள்

ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் மாடல்கள் மற்றும் தலைசிறந்த மொபைல் போன் பிராண்டு பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. #Flipkart #smartphone

பதிவு: டிசம்பர் 27, 2018 16:36

ஆசிய கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி முதலிடம்

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும நிறுவன தலைவரான முகேஷ் அம்பானி முதலிடத்தில் நீடிக்கிறார். #MukeshAmbani

பதிவு: டிசம்பர் 26, 2018 16:49

வாடிக்கையாளர் விவரங்கள் வாரியிறைக்கப்பட்ட விவகாரம் - ஃபேஸ்புக் சொல்வது என்ன?

ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் விவரங்கள் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு முன் அனுமதியின்றி வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு ஃபேஸ்புக் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. #Facebook #socialmedia

அப்டேட்: டிசம்பர் 20, 2018 16:56
பதிவு: டிசம்பர் 20, 2018 16:34