தொடர்புக்கு: 8754422764

ஆப்பிளின் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி ஹெட்செட் வெளியீட்டு விவரம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் கொண்ட ஹெட்செட் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Apple

பதிவு: மார்ச் 11, 2019 11:44

இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு 73 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என தகவல்

இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு சுமார் 72.6 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. #MobileData

பதிவு: மார்ச் 11, 2019 09:59

ஃபேஸ்புக் மெசஞ்சரில் பயனர் விவரங்களை லீக் செய்த புதிய பிழை

ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் பயனரின் தனிப்பட்ட விவரங்களை மற்றவர் இயக்க வழி செய்த பிழை கண்டறியப்பட்டுள்ளது. #Messenger

பதிவு: மார்ச் 09, 2019 11:08

குழந்தைகளுக்கான டீச்சர் ஆப் - இந்தியாவில் அறிமுகம் செய்த கூகுள்

கூகுள் நிறுவனம் இந்தியாவில் குழந்தைகளுக்கென புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இது குழந்தைகளுக்கு உச்சரிப்பை சொல்லிக்கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. #BoloApp #Google

பதிவு: மார்ச் 07, 2019 10:06

நோக்கியா ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 2 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்கியிருக்கிறது. #Nokia2 #Smartphone

பதிவு: மார்ச் 06, 2019 11:18

இணையத்தில் எரர் 522 ஏன் ஏற்படுகிறது?

இணையதளம் பயன்படுத்தும் அனைவரும் சிலசமயம் எரர் 522 என்ற வலைப்பக்கத்தை நிச்சயம் பார்த்திருப்பர். இது ஏன் ஏற்படுகிறது என்பதை பார்ப்போம். #Internet

பதிவு: மார்ச் 05, 2019 12:59

ஃபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட் ஆக்டிவேட் செய்யலாம்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. #Messenger

பதிவு: மார்ச் 05, 2019 11:47

டிக்டாக் செயலி மீது 57 லட்சம் டாலர்கள் அபராதம் விதித்த அமெரிக்கா

உலகின் பிரபல செயலிகளில் ஒன்றாக வளர்ந்து வரும் டிக்டாக் அமெரிக்கா வத்தக சபையில் 57 லட்சம் டாலர்களை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. #TikTok

பதிவு: மார்ச் 02, 2019 17:20

மடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #FoldableiPhone

அப்டேட்: மார்ச் 01, 2019 18:55
பதிவு: மார்ச் 01, 2019 18:52

வாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். செயலியில் விரைவில் அட்வான்ஸ் சர்ச் வசதி வழங்கப்படுகிறது. #WhatsApp

பதிவு: பிப்ரவரி 27, 2019 15:11

ஒற்றை அறிக்கையால் பிளே ஸ்டோரில் இருந்து 28 போலி செயலிகளை நீக்கிய கூகுள்

பிரபல ஆன்லைன் பாதுகாப்பு நிறுவனமான க்விக் ஹீல் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 28 போலி செயலிகளை நீக்கியிருக்கிறது. #QuickHeal #Google

பதிவு: பிப்ரவரி 26, 2019 12:25

லொகேஷன் டிராக்கிங்கை செயலிழக்க செய்ய புதிய வசதியை அறிமுகம் செய்த ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவன சேவையில் பேக்கிரவுண்டு லொகேஷன் டிராக்கிங்கை பிளாக் செய்வதற்கென புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #Facebook #SocialMedia

பதிவு: பிப்ரவரி 21, 2019 12:51

ஏர்பாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சாதனத்தை உருவாக்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கும் இயர்பட் கேஸ்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பது சமீபத்திய காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது. #Apple #wirelesscharging

பதிவு: பிப்ரவரி 20, 2019 17:35

இன்ஸ்டாகிராமில் நன்கொடை வழங்க புதிய வசதி

இன்ஸ்டாகிராம் செயலியில் நன்கொடை வழங்க ஏதுவாக புதிய பட்டன் வழங்கப்பட இருக்கிறது. இதன்மூலம் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க முடியும். #Instagram #Apps

பதிவு: பிப்ரவரி 19, 2019 16:08

ஆபத்து காலங்களில் ட்விட்டர் தளத்தை பயன்படுத்துவோர் இவர்கள் தான்

ட்விட்டர் பயன்பாடு பற்றி சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ட்விட்டரை ஆபத்து காலங்களில் பயன்படுத்துவோர் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. #Twitter #SocialMedia

பதிவு: பிப்ரவரி 18, 2019 13:10

வீடியோ காலிங் சேவையை மேம்படுத்த புதிய அப்டேட் வெளியிட்ட ஒன்பிளஸ்

ஒன்பிளஸ் நிறுவனம் தனது மொபைல் போன்களில் வீடியோ காலிங் சேவையை மேம்படுத்தும் நோக்கில் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. #OnePlus #GoogleDuo

பதிவு: பிப்ரவரி 16, 2019 15:10

ஜெர்மனியில் மீண்டும் விற்பனைக்கு வரும் ஐபோன்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்கள் குவால்காம் சிப்செட்டுடன் ஜெர்மனியில் மீண்டும் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple #Qualcomm

பதிவு: பிப்ரவரி 15, 2019 13:41

இந்தியாவில் அதிவேக நெட்வொர்க் - ஊக்லா ஆய்வில் வெளியான தகவல்

2018 ஆம் ஆண்டின் மூன்று மற்றும் நான்காவது காலாண்டு வாக்கில் இந்தியாவின் அதிவேக இணைய வசதியை வழங்கும் நிறுவனம் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. #RelianceJio

பதிவு: பிப்ரவரி 13, 2019 11:08

ஒற்றை க்ளிக் செய்து ரூ.3 லட்சம் இழந்த மருத்துவர்

மும்பையை சேர்ந்த மருத்துவர் ஆன்லைன் ஊழலில் ஒற்றை க்ளிக் செய்து ரூ.3 லட்சம் இழந்திருக்கிறார். #OnlineScam

பதிவு: பிப்ரவரி 12, 2019 11:08

தகவல்களை திருட புது யுக்தியை கையாளும் ஐபோன் செயலிகள் - எச்சரிக்கை விடுத்த ஆப்பிள்

ஆப்பிள் ஐபோன்களில் வாடிக்கையாளர் தரவுகளை திருட ஐ.ஓ.எஸ். செயலிகள் புது யுக்தியை கையாள்வது தெரியவந்துள்ளது. #iPhone #Apps

பதிவு: பிப்ரவரி 08, 2019 15:01

உங்களது இமெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என கண்டறிவது எப்படி?

இணையதள தகவல் பரிமாற்ற முறைகளில் பிரபலமானதாக இருக்கும் மின்னஞ்சல் சேவையில் உங்களது இமெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என கண்டறிவது எப்படி என பார்ப்போம். #Email

பதிவு: பிப்ரவரி 07, 2019 16:51