தொடர்புக்கு: 8754422764

உலகின் முதல் கருந்துளை புகைப்படம் வெளியானது

உலக வரலாற்றில் முதல் முறையாக கருந்துளையின் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டிருப்பதை வானியலாளர்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றனர். #blackhole

அப்டேட்: ஏப்ரல் 11, 2019 13:19
பதிவு: ஏப்ரல் 11, 2019 13:06

ட்விட்டரில் இனி இப்படி செய்ய முடியாது

ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்கள் இனி இப்படி செய்ய முடியாது என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #Twitter

பதிவு: ஏப்ரல் 10, 2019 12:18

பொது தேர்தலையொட்டி தினமும் பத்து லட்சம் அக்கவுண்ட்களை நீக்கும் ஃபேஸ்புக்

இந்தியாவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து தினமும் பத்து லட்சம் போலி அக்கவுண்ட்களை நீக்கி வருதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. #Facebook

பதிவு: ஏப்ரல் 09, 2019 17:08

போக்குவரத்து நெரிசலை அறிந்து கொள்ள கூகுள் மேப்ஸ் பார்க்கலாம்

ஆண்ட்ராய்டு தளத்தின் கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்படுகிறது. இது பயனர் இருக்குமிடத்தை சுற்றி போக்குவரத்து நிலவரங்களை பார்க்க வழி செய்கிறது. #GoogleMaps

பதிவு: ஏப்ரல் 07, 2019 10:52

ஃபேஸ்புக், இன்ஸ்டா மற்றும் மெசஞ்சர் செயலிகள் இந்த தளத்தில் இயங்காது

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் செயலிகள் விண்டோஸ் போன் தளத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் இயங்காது. #WindowsPhone

பதிவு: ஏப்ரல் 05, 2019 16:19

தாமதமாகும் 5ஜி ஐபோன் வெளியீடு

ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி ஐபோன் வெளியீடு ஏற்கனவே திட்டமிட்டதை விட தாமதமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #iPhone

பதிவு: ஏப்ரல் 04, 2019 16:06

ஆண்ட்ராய்டு தளத்தில் ஸ்பார்க் ஆப் அறிமுகம்

கூகுளின் இன்பாக்ஸ் பை ஜிமெயில் செயலி நீக்கப்பட்டதும் ஆண்ட்ராய்டு தளத்தில் ஸ்பார்க் இமெயில் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Spark

அப்டேட்: ஏப்ரல் 03, 2019 13:45
பதிவு: ஏப்ரல் 03, 2019 13:44

போலி செய்திகளை தெரிவிக்க வாட்ஸ்அப் செக்பாயிண்ட் டிப்லைன் அறிமுகம்

இந்தியாவில் போலி செய்திகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் செக்பாயிண்ட் டிப்லைன் எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. #WhatsApp

பதிவு: ஏப்ரல் 02, 2019 15:44

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் இருபுதிய அம்சங்கள்

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பரீட்டா செயலியில் பல்வேறு புதிய அம்சங்Kள் சோதனை செய்யப்படுகின்றன. #WhatsApp

பதிவு: மார்ச் 30, 2019 14:41

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் ஜிமெயிலில் அறிமுகம்

கூகுளின் ஜிமெயில் ஐ.ஓ.எஸ். தளங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் வழங்கப்படுகிறது. #Gmail

பதிவு: மார்ச் 29, 2019 15:25

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் டார்க் மோட் சோதனை

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் டார்க் மோட் அம்சம் சோதனை செய்யப்படுகிறது. விரைவில் இதற்கான அப்டேட் வழங்கப்படலாம். #WhatsApp

பதிவு: மார்ச் 28, 2019 11:29

போலி செய்திகளை முடக்க புதிய திட்டத்தை துவக்கிய வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில் புதிய திட்டத்தை துவங்கியிருக்கிறது. #WhatsApp

பதிவு: மார்ச் 26, 2019 12:15

பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டது - பரபரப்புக்கு முற்றுப்புள்ள வைத்த ஹெச்.எம்.டி. குளோபல்

நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் இருந்து பயனர் விவரம் வெளியானதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஹெச்.எம்.டி. குளோபல் பதில் அளித்துள்ளது. #HMDGlobal

பதிவு: மார்ச் 25, 2019 20:28

பப்ஜி மொபைல் புதிய அப்டேட் - இனி தொடர்ந்து அதிக நேரம் விளையாட முடியாது

பப்ஜி மொபைல் விளையாட அதிக எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளதை தொடர்ந்து அதிக நேரம் விளையாடினால் எச்சரிக்கை செய்யும் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. #PUBGMobile

பதிவு: மார்ச் 24, 2019 14:49

இருபெறும் அப்டேட் பெறும் வாட்ஸ்அப் ஃபார்வேர்டு மெசேஜ்

வாட்ஸ்அப் செயலியின் ஃபார்வேர்டு மெசேஜ் அம்சத்திற்கு இரண்டு பெரிய அப்டேட்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsApp

பதிவு: மார்ச் 23, 2019 13:12

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு கீபோர்டில் திருநங்கை எமோஜி

வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு கீபோர்டில் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் எமோஜி சேர்க்கப்படுகிறது. #WhatsApp

பதிவு: மார்ச் 20, 2019 14:43

ஆண்டி-வைரஸ் செயலிகள் இப்படித் தான் இயங்குகின்றன - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் மால்வேர் மற்றும் வைரஸ் பாதிப்புக்களை எதிர்கொள்வதாக கூறும் செயலிகள் பெரும்பாலும் இப்படித் தான் இயங்குகின்றன. #Android

பதிவு: மார்ச் 18, 2019 12:20

ஜிபோர்டு ஐ.ஓ.எஸ். தளத்தில் மொழி மாற்றம் செய்ய புதிய வசதி

ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தின் ஜிபோர்டு செயலியில் உடனடி மொழி மாற்றம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. #Gboard

பதிவு: மார்ச் 16, 2019 12:38

விபத்துக்களை தெரிவிக்க கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய வசதி

கூகுள் மேப்ஸ் சேவையில் விபத்துக்களை தெரிவிக்க புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. #GoogleMaps

பதிவு: மார்ச் 15, 2019 12:27

ஆண்ட்ராய்டின் புதிய பதிப்பு பீட்டா வெர்ஷன் வெளியானது

கூகுள் ஆண்ட்ராய்டு இங்குதளத்தின் புதிய பதிப்பான ஆண்ட்ராய்டு கியூ பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது. #AndroidQ

பதிவு: மார்ச் 14, 2019 10:59

மக்களவை தேர்தலையொட்டி சமூக வலைதளங்களை கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவு

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, சமூக வலைதளங்களை கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. #ElectionCommission

அப்டேட்: மார்ச் 11, 2019 23:18
பதிவு: மார்ச் 11, 2019 15:40