தொடர்புக்கு: 8754422764

ஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சி வெளியீட்டு விவரம்

ஃபேஸ்புக் நிறுவனம் சொந்தமாக உருவாக்கி வரும் க்ரிப்டோகரென்சியின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: மே 25, 2019 16:52

2019 தேர்தல் முடிவுகளை யூடியூபில் நேரலை செய்யும் யூடியூப்

பிரசார் பாரதி மற்றும் கூகுள் இணைந்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை யூடியூபில் நேரலை செய்ய இருக்கிறது.

பதிவு: மே 22, 2019 14:48

வாட்ஸ்அப் தகவல்களை இத்தனை பேர் நம்புவதே இல்லை - ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்

வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 18, 2019 15:08

நூற்றுக்கணக்கான எமோஜி, நைட் மோட் ஆப்ஷனுடன் அசத்தும் வாட்ஸ்அப் அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் புதிதாக நூற்றுக்கணக்கான எமோஜி மற்றும் நைட் மோட் வசதிகளை புதிய அப்டேட் மூலம் பெற இருக்கிறது.

பதிவு: மே 17, 2019 15:33

உடனே அப்டேட் செய்யுங்க - பயனர்களை எச்சரிக்கும் வாட்ஸ்அப்

உலகம் முழுக்க வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் உடனடியாக தங்களது செயலியை அப்டேட் செய்ய அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பதிவு: மே 15, 2019 10:42

கேட்பாரற்றுக் கிடந்த இந்தியர் விவரங்கள் - சத்தமில்லாமல் அபேஸ் செய்த ஹேக்கர்கள்

ஆன்லைனில் கேட்பாரற்றுக் கிடந்த பல கோடி இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை ஹேக்கர்கள் குழு திருடியிருக்கிறது.

பதிவு: மே 12, 2019 12:08

இந்தியாவில் மீண்டும் முதலிடம் - சீன நிறுவனத்தை பின்தள்ளிய சாம்சங்

இந்தியாவின் பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனத்தை பின்தள்ளி சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

பதிவு: மே 11, 2019 15:23

தனியுரிமை விவகாரம் - ஆப்பிளை சீண்டும் சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் வகையில் தனியுரிமை பற்றி தகவல் தெரிவித்திருக்கிறார். #Google

பதிவு: மே 10, 2019 13:16

மீண்டும் முதலிடம் - மாஸ் காட்டும் டிக்டாக் செயலி

இந்தியாவில் தடை செய்யப்பட்டு பின் மீண்டும் களமிறங்கிய இருக்கும் டிக்டாக் செயலி முதலிடம் பிடித்து அசத்தி இருக்கிறது. #TikTok

பதிவு: மே 09, 2019 13:37

இனி ஜிஃப், வீடியோ கொண்டும் ரீட்விட் செய்யலாம்

ட்விட்டர் சமூக வலைதளத்தில் ரீட்வீட் செய்யும் போது இனி ஜிஃப், புகைப்படம் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தலாம். #Twitter

பதிவு: மே 08, 2019 13:53

உலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள்

சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. #Smartphone

பதிவு: மே 04, 2019 13:26

இனி எல்லோருக்கும் இது கிடைக்கும் - ஏர்டெல் அதிரடி

பாரதி ஏர்டெல் நிறவனம் இனி எல்லோருக்கும் அது கிடைக்கும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. #Airtel

பதிவு: மே 03, 2019 11:32

பயனர் பாதுகாப்பிற்காக புதிய முயற்சி எடுக்கும் டிக்டாக்

டிக்டாக் செயலி மீதான தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து செயலியை பாதுகாப்பானதாக மாற்ற அந்நிறுவனம் புதிய முயற்சிகளை மேற்கொள்கிறது. #TikTok

பதிவு: மே 02, 2019 13:46

கூகுளை தெறிக்கவிட்ட தானோஸ் : இணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், கூகுள் தேடலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. #AvengersEndgame

பதிவு: ஏப்ரல் 26, 2019 20:25

கடந்த ஆண்டு பல ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய பப்ஜி கார்ப்

பப்ஜி மொபைல் கேமினை உருவாக்கிய பப்ஜி கார்ப் நிறுவனம் கடந்த ஆண்டு முழுக்க ஈட்டிய வருவாய் தொகை விவரம் வெளியாகியுள்ளது. #PUBG

பதிவு: ஏப்ரல் 24, 2019 10:52

பல லட்சம் பேர் பயன்படுத்தும் பாஸ்வேர்டு இது தான் - உண்மையை வெளிப்படுத்திய ஆய்வு

சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் பல லட்சம் பேர் பயன்படுத்தும் பொதுவான பாஸ்வேர்டு கண்டறியப்பட்டுள்ளது. #CyberSecurity

பதிவு: ஏப்ரல் 23, 2019 13:05

வழக்குகளை திரும்பப் பெற ஆப்பிள் செலவிட்ட தொகை விவரம் வெளியானது

ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே நடைபெற்ற பிரச்சனை சுமூகமாக ஆப்பிள் நிறுவனம் செலவிட்ட தொகை விவரம் வெளியாகியுள்ளது. #Apple

பதிவு: ஏப்ரல் 20, 2019 14:46

இன்ஸ்டாகிராம் கடவுச்சொற்கள் வெளியானது உண்மை தான் - ஷாக் கொடுக்கும் ஃபேஸ்புக்

இன்ஸ்டாகிராம் சேவையை பயன்படுத்தும் சுமார் பல லட்சம் பேரின் கடவுச்சொற்கள் வெளியானது உண்மை தான் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. #Instagram

பதிவு: ஏப்ரல் 19, 2019 15:24

அந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி

ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஆபாச தகவல்களை தடுக்கும் நோக்கில் புதிய வசதி சேர்க்கப்படுகிறது. #Twitter

பதிவு: ஏப்ரல் 18, 2019 12:41

ஃபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட்

ஃபேஸ்புக் தனது மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை உலகம் முழுக்க அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது. #Messenger

பதிவு: ஏப்ரல் 17, 2019 15:12

நிலை தடுமாறி கீழே விழுந்த பாட்டியை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச் 4

ஜெர்மனி நாட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்த 80 வயதான மூதாட்டியை ஆப்பிள் வாட்ச் 4 காப்பாற்றியிருக்கிறது. #AppleWatch4

பதிவு: ஏப்ரல் 16, 2019 15:50